Tamil Baby Boy Names Starting With Letter ஹ

Total Names Found : 31  

வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Harshana ஹர்ஷணா

Pleasant, Happiness

மகிழ்ச்சி, இனிமையான

5
2 Hara ஹரா

lord shiva name

சிவனின் அம்சம்

9
3 Haran ஹரன்

lord shiva

சிவபெருமான்

5
4 Hari ஹரி

lord vishnu name, lion

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், சிங்கம்

9
5 Hareesh ஹரீஷ்

lord vishnu name

ஸ்ரீ விஷ்ணுவின் பகவான் பெயர்

8
6 Hariram ஹரிராம்

lord sri vishnu & rama name

ஸ்ரீ ராமா மற்றும் விஷ்ணுவின் பெயர் 

7
7 Haricharan ஹரிசரண்

The feet of the Lord

இறைவனின்  பாதங்கள்

8
8 Harinath ஹரிநாத்

lord vishnu name

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

6
9 Haridas ஹரிதாஸ்

servant of lord sri krishna

ஸ்ரீ  கிருஷ்ணரின் வேலைக்காரன்

8
10 Harivatsa ஹரிவத்ஸா

lord brahma name

கடவுள் பிரம்மாவின் பெயர்

6
11 Harsha ஹர்ஷா

delight, Pleasure

மகிழ்ச்சி, இன்பம்

8
12 Harinivas ஹரிநிவாஸ்

lord sri hari abode

ஸ்ரீ ஹரியின் உறைவிடம்

7
13 Hayagriva ஹயக்ரீவா

Horse-faced, lord sri vishnu bhagavan incarnation

குதிரை முகமுடைய, ஸ்ரீ விஷ்ணு பகவான் அவதாரம்

3
14 Hamsananth ஹம்ஸானந்த்

lord sri brahma name

கடவுள் பிரம்மாவின் பெயர்

7
15 Harshath ஹர்ஷத்

mountain, happy

மலை, மகிழ்ச்சி

8
16 Harikrishnan ஹரிகிருஷ்ணன்

hari - lord vishnu name, krishnan - lord vishnu incarnation

ஹரி - ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், கிருஷ்ணன் - அவதாரம்

6
17 Hariprakash ஹரிபிரகாஷ்

hari - lord vishnu name, prakash - light, bright

ஹரி - ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், பிரகாஷ் - ஒளி, பிரகாசமான

4
18 Harinarayan ஹரிநாராயண்

lord sri vishnu, Hari - lion, Narayan - The one who rests on water

ஸ்ரீ விஷ்ணு, ஹரி - சிங்கம், நாராயண் - தண்ணீரில் தங்கியிருப்பவர்

7
19 Hariprasad ஹரிப்ரசாத்

hari - sri vishnu, prasad - Blessings, devotion, offerings, blessed by lord sri vishnu

ஹரி - ஸ்ரீ விஷ்ணு, ப்ரசாத் - ஆசீர்வாதம், பக்தி, பிரசாதம் ஸ்ரீ  விஷ்ணுவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்

1
20 Hariharan ஹரிஹரன்

combined form of vishnu and shiva

விஷ்ணு மற்றும் சிவனின் ஒருங்கிணைந்த வடிவம்.

5
21 Harish ஹரிஷ்

 Shiva and Vishnu conjoined name, King of the apes

சிவன் மற்றும் விஷ்ணு இணைந்த பெயர், குரங்குகளின் அரசன்

8
22 Harshith ஹர்ஷித்

joyous, happy or cheerful, good person

மகிழ்ச்சி, மகிழ்ச்சியான, நல்ல மனிதர்

8
23 Harivilas ஹரிவிலாஸ்

the abode of hari, lord sri vishnu name

ஹரியின் தங்குமிடம், ஸ்ரீ விஷ்ணு பெயர் 

5
24 Hariharasudhan ஹரிஹரசுதன்

Hari- vishnu. Hara - shiva. Sudhan- son, Lord Ayyapa name

ஹரி-விஷ்ணு, ஹரா - சிவா, சுதன்-மகன், ஐயப்பன் பெயர்

6
25 Hariharaselvan ஹரிஹரச்செல்வன்

Swamy Ayyappan Name, Hari - Sri Vishnu, Haran - Sivan, Selvan - Ayyappan

சுவாமி ஐயப்பன் பெயர், ஹரி - ஸ்ரீவிஷ்ணு, ஹரன் - சிவன், செல்வன் - ஐயப்பன்  

5
26 Hari Narayanan ஹரி நாராயணன்

Lord Sri Vishnu, Hari - Lion, Narayanan - The One Who Sleeps In The Milky Ocean

ஸ்ரீவிஷ்ணு பகவான், ஹரி - சிங்கம், நாராயணன் - திருப்பாற்கடலில் உறங்குபவர்

4
27 Harendra ஹரேந்திரா

Another Name of Lord Shiva, A tree, Lord of Destruction

சிவபெருமானின் மற்றொரு பெயர், ஒரு மரம், அழிவின் இறைவன்

7
28 Harshavardhan ஹர்ஷவர்தன்

The creator of happiness, One who increases joy

மகிழ்ச்சியை உருவாக்குபவர், மகிழ்ச்சியை அதிகரிப்பவர்

5
29 Harshan ஹர்ஷன்

Happy, Lustrous splendor of God, Delightful

மகிழ்ச்சியான, கடவுளின் பிரகாசம், மகிழ்ச்சி நிரம்பிய

4
30 Hansik ஹன்சிக்

Swan, Swimmer

அன்னப் பறவை, நீச்சல் வீரர்

8
31 Hardik ஹர்திக்

From the Heart, Affectionate, Heartfelt

இதயத்தில் இருந்து, அன்பான, இதயப்பூர்வமான

2

Customized Name Search