Tamil Baby Boy Names Starting With Letter கோ
Total Names Found : 24
கோ வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Gopikan | கோபிகன் |
kindness |
பசுக்களின் பாதுகாவலர், அன்பு |
9 | |
2 | Gopi | கோபி |
Victory, protector of cows |
ஜெயம், பசுக்களின் பாதுகாவலர் |
1 | |
3 | Kotheesh | கோதீஷ் |
promotion |
உயர்வு |
9 | |
4 | Gokul | கோகுல் |
The place where Krishna spent his childhood. |
கிருஷ்ணர் தனது குழந்தைப் பருவத்தை கழித்த இடம். |
3 | |
5 | Gokulnath | கோகுல்நாத் |
lord krishna name |
ஸ்ரீ கிருஷ்ண பகவான் பெயர் |
9 | |
6 | Gokulananth | கோகுல் ஆனந்த் |
lord krishna name |
ஸ்ரீ கிருஷ்ணர் |
6 | |
7 | Gopinathan | கோபிநாதன் |
Name of Sri Krishna, protector of cows |
ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர், பசுக்களின் பாதுகாவலன் |
4 | |
8 | Govind | கோவிந்த் |
lord sri krishna, cowherd, Rescuer Of The Earth |
ஸ்ரீ கிருஷ்ணா, மாடுகளை மேய்ப்பவர், பூமியை மீட்பவர் |
8 | |
9 | Gopal | கோபால் |
lord sri krishnan, protector of cows |
ஸ்ரீ கிருஷ்ணன், பசுக்களின் பாதுகாவலன் |
4 | |
10 | Kovalan | கோவலன் |
Hero of Silappathikaram, Kannagi's husband |
சிலப்பதிகாரத்தின் கதாநாயகன், கண்ணகியின் கணவன் |
7 | |
11 | Govindhan | கோவிந்தன் |
God Sri Venkateswaran, Lord Krishna Name, Protector of Cows |
கடவுள் ஸ்ரீ வெங்கடேஸ்வரன், கிருஷ்ணரின் பெயர், பசுக்களின் பாதுகாவலர் |
1 | |
12 | Gopinath | கோபிநாத் |
Lord Krishna, Protector of cows, God of Cowherd women |
பகவான் கிருஷ்ணர், பசுக்களின் பாதுகாவலர், பசுக்களை மேய்க்கும் பெண்களின் கடவுள் |
7 | |
13 | Komagan | கோமகன் |
Ko - King, Komagan - Prince, Son of King |
கோ - அரசன், கோமகன் - இளவரசன், அரசனின் மகன் |
5 | |
14 | Gokulakrishnan | கோகுலகிருஷ்ணன் |
Lord Sri Krishna, Gokulam - ayarpadi where krishna was raised, Krishna - dark, black, dark blue |
ஸ்ரீ கிருஷ்ணா, கோகுலம் - கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி, கிருஷ்ணன் - இருண்ட, கருப்பு, கருநீலம் |
1 | |
15 | Gopikrishna | கோபிகிருஷ்ணா |
Lord Krishna, Protector of cows, God Of Cowherd Women |
ஸ்ரீகிருஷ்ணா, பசுக்களின் பாதுகாவலர், பசுக்களை மேய்க்கும் பெண்களின் கடவுள் |
2 | |
16 | Govardhan | கோவர்தன் |
Name of a mountain in Gokul, Lord Krishna, The one who holds the govardhan mountain as an umbrella |
கோகுலத்தில் உள்ள ஒரு மலையின் பெயர், ஸ்ரீ கிருஷ்ணா, கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தவர் |
7 | |
17 | Gopan | கோபன் |
protector |
பாதுகாவலர் |
6 | |
18 | Govindarajan | கோவிந்தராஜன் |
Name of Lord Sri Krishna, Savior to all lives |
ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர், எல்லா உயிர்களையும் காப்பாற்றுபவர் |
1 | |
19 | Gokulakannan | கோகுலக் கண்ணன் |
Another Name for Sri Krishna, Kannan who grew up in Gokul |
ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர், கோகுலத்தில் வளர்ந்த கண்ணன் |
5 | |
20 | Kodeeswar | கோடீஸ்வர் |
The One Who has prosperous, Millionaire |
பெரும் செல்வந்தர், கோடீஸ்வரன் |
8 | |
21 | Kothandaraman | கோதண்டராமன் |
Name of Sri Rama, Kothandaramar Temple Lord Sri Rama |
ஸ்ரீ ராமரின் பெயர், கோதண்டராமர் கோவில் ஸ்ரீ ராமர் |
6 | |
22 | Gopalakrishnan | கோபாலகிருஷ்ணன் |
Name of Lord Krishna, Protector of cows |
பகவான் கிருஷ்ணரின் பெயர், பசுக்களை பாதுகாப்பவர் |
2 | |
23 | Gokulan | கோகுலன் |
Name of Lord Krishna, Childhood of Sri Krishna in Gokul |
பகவான் கிருஷ்ணரின் பெயர், கோகுலத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவம் |
9 | |
24 | Kopperuncholan | கோப்பெருஞ்சோழன் |
The Chola king who ruled Uraiyur, A famous Chola king |
உறையூரை ஆண்ட சோழ மன்னன், புகழ்பெற்ற சோழ மன்னன் |
1 |