Tamil Baby Boy Names Starting With Letter இ
Total Names Found : 20
இ ல் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Ibesha | இபேஷா |
king of the land |
தேசத்தின் ராஜா |
8 | |
2 | Indiran | இந்திரன் |
King of the devas. |
தேவர்களின் அரசன் |
1 | |
3 | Ilancheran | இளஞ்சேரன் |
ilangovadigal |
இளங்கோவடிகள் |
4 | |
4 | Ilanchozhan | இளஞ்சோழன் |
Name of the Chola king Karikalan |
சோழ மன்னன் கரிகாலன் பெயர் |
7 | |
5 | Elavarasan | இளவரசன் |
prince, Son of king, Beautiful |
இளவரசன், அரசனின் மகன், அழகான |
1 | |
6 | Indrajith | இந்திரஜித் |
Son of Ravana, Conquerer of lord Indra, The greatest warrior |
ராவணனின் மகன், இந்திரனை வென்றவன், மிகப்பெரிய போர் வீரன் |
6 | |
7 | Iniyavan | இனியவன் |
sweet person, Pleasant natured |
இனிமையான நபர், இனிமையான இயல்பு |
3 | |
8 | Imayavan | இமயவன் |
Parvathi's father, king of mountain |
பார்வதியின் தந்தை, மலையரசன் |
2 | |
9 | Ilantamilan | இளந்தமிழன் |
Tamil Youth, Like a Bull, Adolescence |
தமிழ் இளைஞன், காளை போன்றவன், இளமைப் பருவம் |
2 | |
10 | Ilamayilan | இளமயிலன் |
Lord Muruga, Lord Murugan with Peacock |
மயிலை உடைய முருகன், முருகப்பெருமான் |
3 | |
11 | Inbanilavan | இன்ப நிலவன் |
As best as the moon, Handsome |
நிலவைப் போன்று சிறப்பானவன், அழகானவன் |
4 | |
12 | Iniyan | இனியன் |
Sweet Person, Pleasant Natured |
இனிமையான நபர், இனிமையான இயல்பு |
5 | |
13 | Elango | இளங்கோ |
Young + Prince, Young King or Prince, Author of Epic Silappathikaram |
இளம்+கோ, இளைய மன்னன் அல்லது இளவரசன், சிலப்பதிகார காவியத்தின் ஆசிரியர் |
6 | |
14 | Ilayaraja | இளையராஜா |
Young King, Prince, The famous Tamil film composer |
இளம் அரசன், இளவரசன், புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட இசையப்பாளர் |
3 | |
15 | Ishanth | இஷாந்த் |
Name of Lord Shiva, Peak of the Himalayas |
சிவனின் பெயர், இமயமலையின் சிகரம் |
6 | |
16 | Idhayan | இதயன் |
Joy of heart, Very kindful person |
இதயத்தின் மகிழ்ச்சி, மிகவும் அன்பான நபர் |
9 | |
17 | Ilakkiyan | இலக்கியன் |
Literary scholar, Master in Literature |
இலக்கியவாதி, இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர் |
1 | |
18 | Ilamparithi | இளம்பரிதி |
The early morning sun, Young horse |
அதிகாலை சூரியன், இளம் குதிரை |
4 | |
19 | Elangovan | இளங்கோவன் |
The young king, The Prince, Author of Silapathikaram |
இளம் அரசன், இளவரசன், சிலப்பதிகாரத்தை எழுதியவர் |
2 | |
20 | Ishan | இஷான் |
The Sun, Lord Of Wealth, Sun as a form of Lord Shiva, Light and splendour |
சூரியன், செல்வத்தின் அதிபதி, சிவபெருமானின் வடிவமாக சூரியன், ஒளி மற்றும் பிரகாசம் |
6 |