Tamil Baby Boy Names Starting With Letter தி
Total Names Found : 27
தி யில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Dhinakar | தினகர் |
The Sun, Leadership |
சூரியன், தலைமை |
3 | |
2 | Dhibhish | திபிஷ் |
Career superiority |
தொழில் மேன்மை |
8 | |
3 | Thinnan | திண்ணன் |
Name of Shiva devotee Kannappar. |
சிவ பக்தர் கண்ணப்பரின் பெயர். |
8 | |
4 | Divyanand | திவ்யானந்த் |
Proud, Happiness |
பெருமை, மகிழ்ச்சி |
1 | |
5 | Tilak | திலக் |
mark on the forehead by Hindus, Better man than others |
நெற்றிப் பொட்டு, மற்றவர்களைக் காட்டிலும் சிறந்தவர். |
2 | |
6 | Thirumugam | திருமுகம் |
Beautiful face |
அழகிய முகம் |
9 | |
7 | Thirunarayan | திருநாராயண் |
lord vishnu bhagavan name. |
ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர். |
7 | |
8 | Thirumurugan | திருமுருகன் |
thiru - Respective, Beautiful, murugan - god murugan |
திரு - மரியாதைக்குரிய, அழகான, முருகன் - கடவுள் முருகன் |
9 | |
9 | Thirukkumaran | திருக்குமரன் |
Thiru - Respective, Beautiful, Kumaran - lord Sri Murugan, Youthful |
திரு - மரியாதைக்குரிய, அழகான, குமரன் - கடவுள் ஸ்ரீ முருகன், இளமையான |
5 | |
10 | Thirumalai | திருமலை |
Abode of God Sri Venkatesa Perumal, Holy Place, Mountain |
ஸ்ரீ வெங்கடேச பெருமாள் தங்குமிடம், புனித இடம் |
1 | |
11 | Tirupati | திருப்பதி |
Tiru - sacred or goddess lakshmi, Pati - abode or lord venkatesa |
திரு - புனிதமான அல்லது லட்சுமி தேவி, பதி - தங்குமிடம் அல்லது வெங்கடேச பெருமாள் |
9 | |
12 | Dilipkumar | திலிப்குமார் |
Protector, The heroic king, Happy |
பாதுகாப்பவர், வீரம் நிறைந்த அரசன், மகிழ்ச்சி |
5 | |
13 | Thirunavukkarasu | திருநாவுக்கரசு |
A worshiper of Lord Shiva, One of the 63 Nayanmars, An ardent devotee of Lord Shiva |
சிவனடியார், 63 நாயன்மார்களில் ஒருவர், சிவபெருமானின் தீவிர பக்தர் |
8 | |
14 | Thiruvasagam | திருவாசகம் |
Devotional song of Lord Shiva, The best literature of Tamil |
சிவபெருமானின் பக்திப்பாடல், தமிழின் சிறந்த இலக்கியம் |
1 | |
15 | Dinesh | தினேஷ் |
the sun, God of the day |
சூரியன், நாளின் கடவுள் |
5 | |
16 | Dhinakaran | தினகரன் |
the sun, kathiravan, pagalavan |
சூரியன், கதிரவன், பகலவன் |
9 | |
17 | Dineshkumar | தினேஷ்குமார் |
Son of the sun, dinesh - the sun, God of the day, kumar - Youthful, Son |
சூரியனின் மகன், தினேஷ் - சூரியன், நாளின் கடவுள், குமார் - இளமையான, மகன் |
2 | |
18 | Dhivakar | திவாகர் |
Lord Surya, the sun |
சூரியபகவான், சூரியன் |
4 | |
19 | Divyaprakash | திவ்யப்ரகாஷ் |
Divine light |
தெய்வீக ஒளி |
8 | |
20 | Digvijay | திக்விஜய் |
Conqueror, Big Victory, Triumph, victorious over everyone |
வெற்றியாளர், பெரிய வெற்றி, வெற்றி, அனைவரையும் வென்றவர் |
9 | |
21 | Thiruneelagandan | திருநீலகண்டன் |
Another Name of Lord Shiva, The one with the blue neck, One of the sixty-three Nayanmar |
நீல நிற கழுத்தை உடையவன், சிவபெருமானின் மற்றொரு பெயர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் |
2 | |
22 | Dhiyash | தியாஷ் |
The light of glory, part of light |
மகிமையின் ஒளி, ஒளியின் ஒரு பகுதி |
2 | |
23 | Thiyagarajan | தியாகராஜன் |
king of sacrifice, One who sacrifices for others |
தியாகத்தின் அரசன், பிறருக்காக தியாகம் செய்பவர் |
8 | |
24 | Trilokesh | திரிலோகேஷ் |
lord of the universe, lord shiva, lord vishnu |
பிரபஞ்சத்தின் இறைவன், சிவன், விஷ்ணு |
5 | |
25 | Divinesh | திவினேஷ் |
The Sun, Brightness |
சூரியன், பிரகாசம் |
3 | |
26 | Trivikram | திரிவிக்ரம் |
Lord Sri Vishnu, One Who measured the world by three feet, Vamana incarnation of Sri Vishnu |
பகவான் ஸ்ரீ விஷ்ணு, மூன்றடியால் உலகத்தை அளந்தவர், ஸ்ரீ விஷ்ணுவின் வாமன அவதாரம் |
5 | |
27 | Dhishan | திஷன் |
The Intelligent One, Name of Guru Bhagavan, Spiritual Teacher, Epithet of Narayan |
அறிவாளி, குருபகவானின்(பிரகஸ்பதி) பெயர், ஆன்மீக போதகர், நாராயணனின் அடைமொழி |
1 |