Tamil Baby Boy Names Starting With Letter அ

Total Names Found : 66  

வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Abhishek அபிஷேக்

Anointing the idol of God

கடவுள் சிலைக்கு அபிஷேகம் செய்தல்

6
2 Aksaran அக்சரன்

Devotion to God

கடவுள் பக்தி

6
3 Amarnath அமர்நாத்

lord shiva name, Immortal God, amarnath temple god

சிவபெருமான், அழிவற்ற கடவுள், அமர்நாத் கோயில் கடவுள்

5
4 Arash அரஷ்

Sense of art

கலையுணர்வு

3
5 Arun அருண்

light of sun, Dawn, The mythical chariot of the sun

சூரிய ஒளி, விடியல், சூரியனின் புராணத் தேர்

5
6 Akhil அகில்

Fragrance of cactus, clever, complete, whole, universe, world

கள்ளியில் விளையும் நறுமணப் பொருள், புத்திசாலி, முழுமையான, முழு, பிரபஞ்சம், உலகம்

3
7 Ajitabh அஜிதாப்

The winner of the sky.

வானத்தை வென்றவர்.

6
8 Aknima அக்னிமா

The leader

தலைவன்

5
9 Abaya அபயா

Fearless

அச்சமில்லாதவன்

6
10 Abhijith அபிஜித்

Successful man

வெற்றிகரமானவன்

2
11 Agnivesh அக்னிவேஷ்

Medical Specialist

மருத்துவ நிபுணர் 

2
12 Agnika அக்னிகா

The nature of fire

நெருப்பின் குணம் 

4
13 Athri அத்ரி

Mountain, Sage

மலை, மகரிஷி

4
14 Abhik அபிக்

lover, Beloved, Fearless

காதலன், அன்பான, அச்சமற்ற

2
15 Abhinav அபினவ்

The Innovative

புதுமையான

3
16 Adeesha அதீஷா

Emperor, King

சக்கரவர்த்தி, பேரரசன்

6
17 Achyut அச்யுத்

Indestructible, immortal

அழிக்கமுடியாத

2
18 Abu அபு

The future

எதிர்காலம்

9
19 Abiyudhay அபியுதய்

The lucky man

அதிர்ஷ்டசாலி.

4
20 Achalendra அச்சலேந்திரா

The king of mountain

மலையரசன்.

3
21 Ayyan அய்யன்

Adults, Superior

பெரியோர், உயர்ந்தவர், மேலானவர்

9
22 Aratamilan அறத்தமிழன்

Tamilan is does good.

நல்லது செய்யும் தமிழன்.

5
23 Azhagarsamy அழகர்சாமி

Beautiful god

அழகான தெய்வம்

2
24 Anbucheran அன்புச்சேரன்

Name denoting Cheran's country.

சேர நாட்டைக் குறிக்கும் பெயர்

8
25 Agathiyan அகத்தியன்

A Tamil sage, Lord Shiva's servant

ஒரு தமிழ் முனிவர், சிவனடியார்

4
26 Atheesha அதீஷா

Emperor, Lucky One

சக்கரவர்த்தி, அதிர்ஷ்டசாலி

2
27 Anbumani அன்புமணி

The best in love, lovely gem

அன்பில் சிறந்தவர், அழகான ரத்தினம்

7
28 Arunkumar அருண்குமார்

Arun - sun light, Mythical charioteer of the Sun, Dawn, Kumar - youthful, son

அருண் - சூரிய ஒளி, சூரியனின் புராண தேர், விடியல், குமார் - இளமையான, மகன்

2
29 Abhinandan அபிநந்தன்

congratulations, To rejoice, To celebrate, Admirable

வாழ்த்துக்கள், மகிழ்ச்சியடைய, கொண்டாட, பாராட்டக்கூடிய

3
30 Arulmozhivarman அருள்மொழிவர்மன்

another name of rajaraja cholan, Emperor, Chola king

ராஜராஜ சோழனின் மற்றொரு பெயர், பேரரசர், சோழ மன்னன்

1
31 Aravindh அரவிந்த்

Love, avatar, Name of Lord Vishnu, auspicious

அன்பு, அவதாரம், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், அநுகூலமான

7
32 Ashok அசோக்

king of the Mauryan dynasty, One without sorrow, without grief, Without sadness, variant of ashoka

மௌரிய வம்சத்தின் மன்னர், துக்கம் இல்லாத ஒருவர், துக்கம் இல்லாமல், சோகம் இல்லாமல், அசோகாவின் மாறுபாடு

9
33 Ashwath அஸ்வத்

Bodhi tree where Buddha attained enlightenment, banyan tree, knowledgeable, Wisdom

புத்தர் ஞானம் பெற்ற போதி மரம், ஆலமரம், அறிவுள்ளவர், ஞானம்

7
34 Ashwin அஸ்வின்

cavalier, a star, a hindu month, God of medicine

குதிரை வீரன், ஒரு நட்சத்திரம், ஒரு இந்து மாதம், மருத்துவத்தின் கடவுள்

3
35 Abhimanyu அபிமன்யு

Mahabharata epic hero, son of arjuna, warrior, Self-respect, Passionate

மகாபாரத இதிகாச வீரன், அர்ஜுனனின் மகன், போர்வீரன், சுய மரியாதை, உணர்ச்சி

8
36 Appu அப்பு

cute, precious

அழகான, விலைமதிப்பற்ற

5
37 Arjunan அர்ஜுனன்

The third son of Kunti in the Mahabharata, The best archer, Friend of Sri Krishna, Father of abhimanyu

மகாபாரதத்தில் குந்தியின் மூன்றாவது மைந்தன், சிறந்த வில் வித்தை வீரன், ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பன், அபிமன்யுவின் தந்தை

3
38 Arjun அர்ஜுன்

The best archer, The third of the Pandavas, Brilliant, Bright, Short form of Arjuna

சிறந்த வில்வீரன், பாண்டவர்களில் மூன்றாமவர், புத்திசாலி, பிரகாசமான, அர்ஜுனனின் குறுகிய வடிவம் 

6
39 Amaran அமரன்

Immortal, Like Markandeyan

இறப்பு இல்லாதவன், மார்க்கண்டேயன் போன்றவன்

5
40 Anbuselvan அன்புச் செல்வன்

One who Loves All, King of Love

அனைவரையும் நேசிப்பவர், அன்பின் அரசன்

1
41 Avaneesh அவனீஷ்

Lord of the world, Lord Sri Ganesh

உலகத்தின் இறைவன், ஸ்ரீ விநாயகப்பெருமான்,

4
42 Ajith அஜித்

One who conquered the mind, unbeatable, invincible

மனதை வென்றவர், தோற்கடிக்க முடியாத, வெல்ல முடியாத, 

3
43 Ajithkumar அஜித்குமார்

Tamil film actor, Always the winner, Invincible

தமிழ்த் திரைப்பட நடிகர், எப்பொழுதும் வெற்றி பெறுபவர், வெல்லமுடியாதவர் 

9
44 Ajay அஜய்

Unconquerable, victorious, victory

வெல்லமுடியாதர், வெற்றிபெற்ற, வெற்றி

4
45 Ajaykumar அஜய்குமார்

Ajay - Unconquerable, Victorious, Kumar - Youthful, Son

அஜய் - வெல்லமுடியாத, வெற்றிபெற்ற, குமார் - இளமையான, மகன்

1
46 Amar அமர்

In Sanskrit it means indestructible, undying, Forever indestructible

சமஸ்கிருதத்தில் அழிவில்லாத என்று பொருள், அழியாத, என்றும் அழிவில்லாத

8
47 Achuthan அச்சுதன்

Lord Sri Vishnu, One who never dies

ஸ்ரீ விஷ்ணு பகவான், ஒருபோதும் இறக்காதவர்

3
48 Amudhan அமுதன்

Amritham, Immortal, Sweet Person, Precious

அமிர்தம், அழிவில்லாத, இனிமையானவர், விலைமதிப்பற்ற

8
49 Anbalagan அன்பழகன்

loving and beautiful person or lovely person

அன்பான மற்றும் அழகான நபர்

4
50 Atharva அதர்வா

atharva Veda, the fourth scripture of India, Lord Ganesh, Knower of the atharva Veda

அதர்வண வேதம், இந்தியாவின் நான்காவது வேதம், கடவுள் கணபதி, அதர்வண வேதம் அறிந்தவர்

2

Customized Name Search