Lord Vishnu Tamil Names for Baby Boy

lord vishnu baby boy tamil names

Lord Vishnu Tamil Baby Boy Names List

Total Names Found : 136  
# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
121 Srijith ஸ்ரீஜித்

Victory of Srilakshmi Devi, Lord Sri Vishnu

ஸ்ரீலட்சுமி தேவியின் வெற்றி, பகவான் ஸ்ரீ விஷ்ணு

8
122 Sriniketan ஸ்ரீநிகேதன்

Name of Lord Sri Vishnu, Abode of Beauty, Lotus flower, Abode of Goddess Sri Lakshmi, Epithet of Vishnu

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், அழகின் உறைவிடம், தாமரை மலர், ஸ்ரீலட்சுமியின் இருப்பிடம், விஷ்ணுவின் அடைமொழி

2
123 Deenadhayalan தீனதயாளன்

Name of Lord Sri Vishnu, The one who merciful to the poor

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஏழைகளிடம் இரக்கம் காட்டுபவர்

5
124 Parimelazhagan பரிமேலழகன்

Lord Sri Vishnu, Pari - Horse, The beautiful Paranthaman who goes on horse, Tamil Poet(Author of the text for Thirukkural)

ஸ்ரீ விஷ்ணு பகவான், பரி - குதிரை,  பரிமேல் செல்லும் அழகன் பரந்தாமன், தமிழ் கவிஞர்(திருக்குறளுக்கு உரை எழுதியவர்)

2
125 Kalki கல்கி

White Horse, Tenth (final) incarnation of Sri Vishnu, Time or infinity

வெள்ளைக் குதிரை, ஸ்ரீ விஷ்ணுவின் பத்தாவது(இறுதி) அவதாரம், காலம் அல்லது முடிவிலி

9
126 Shreeman ஸ்ரீமன்

The Virtues, Sri Vishnu, Consort of Goddess Shree Lakshmi, 178th and the 220th names in the Vishnu Sahasranama

நற்பண்புகள், ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 178வது மற்றும் 220வது பெயர்கள்

3
127 Yugender யுகேந்தர்

Everlasting, Lord Sri Vishnu

என்றும் நிலைத்திருப்பவர், ஸ்ரீ விஷ்ணு பகவான்

4
128 Rishikesh ரிஷிகேஷ்

God of the senses, Name Lord Sri Vishnu, The holy city of the Hindus

புலன்களின் கடவுள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், இந்துக்களின் புனித நகரம்

9
129 Rajkamal ராஜ்கமல்

King of Lotus, Consort of Goddess Lakshmi, Lord Sri Vishnu

தாமரையின் அரசன், லட்சுமி தேவியின் கணவர், பகவான் ஸ்ரீ விஷ்ணு

6
130 Thugilan துகிலன்

The one with the bed in the milky way

பாற்கடலில் பள்ளி கொண்டவன்

1
131 Kapil கபில்

Name of a sage, The Sun, Fire, Name of Lord Sri Vishnu

ஒரு முனிவரின் பெயர், சூரியன், நெருப்பு, ஸ்ரீ விஷ்ணுவின் பெயர்

6
132 Vishnunivas விஷ்ணுநிவாஸ்

The abode of Lord Vishnu, Name of Lord Vishnu

ஸ்ரீ விஷ்ணுவின் பகவான் இருப்பிடம், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர்

6
133 Sushanth சுஷாந்த்

Incarnation of Lord Sri Vishnu, Peace, Quiet

ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம், அமைதி, அமைதியான

8
134 Janarthan ஜனார்த்தன்

Sri Vishnu Bhagavan, Sri Krishna Bhagavan

ஸ்ரீ விஷ்ணு பகவான், ஸ்ரீ கிருஷ்ண பகவான்

9
135 Advait அத்வைத்

This name represents Lord Brahma and Lord Vishnu. Unique, Freed from duality

கடவுள் பிரம்மா மற்றும் விஷ்ணு குறிக்கும் பெயர், தனித்துவமான, இருமையிலிருந்து விடுபட்டது

4
136 Vikram விக்ரம்

Lord Vishnu, Valorous, Victorious, The Sun Of Valor, Clever

வீரம் மிக்கவர், வெற்றி பெற்றவர், வீரத்தின் சூரியன், புத்திசாலி

3

Customized Name Search