Lord Vishnu Tamil Names for Baby Boy

lord vishnu baby boy tamil names

Lord Vishnu Tamil Baby Boy Names List

Total Names Found : 136  
# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
91 Lakshminath லட்சுமிநாத்

lord sri vishnu, husband of Goddess Lakshmi

ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர்

7
92 Kalkin கல்கின்

tenth incarnation of god vishnu

கடவுள் விஷ்ணுவின் பத்தாவது அவதாரம்

5
93 Kamalnath கமல்நாத்

Lord Sri Vishnu

ஸ்ரீ விஷ்ணு பகவான்

8
94 Aadhiyan ஆதியன்

Beginning, Ancient, Lord Thirumal (Sri Vishnu)

தொடக்கம், பண்டைய, திருமால் (ஸ்ரீ விஷ்ணு)

1
95 Parasuraman பரசுராமன்

The sixth incarnation of Sri Vishnu, Son of Jamatakini Sage and Renuka, Parasu means axe

 ஸ்ரீ விஷ்ணுவின் ஆறாவது அவதாரம்,  ஜமதக்கினி முனிவர் மற்றும் ரேணுகாவின் மகன், பரசு என்றால் கோடாரி

7
96 Vishnuvardhan விஷ்ணுவர்தன்

Gift of God, Lord Sri Vishnu

கடவுளின் பரிசு, ஸ்ரீ விஷ்ணு பகவான்

5
97 Mangalesh மங்களேஷ்

auspicious person, Sri Vishnu Bhagavan

மங்களம் உடையவர், ஸ்ரீ விஷ்ணு பகவான்

3
98 Achuthan அச்சுதன்

Lord Sri Vishnu, One who never dies

ஸ்ரீ விஷ்ணு பகவான், ஒருபோதும் இறக்காதவர்

3
99 Sahasranam சஹஸ்ரநாம்

A Thousand Names, A Thousand Names of Lord Sri Vishnu, 

ஆயிரம் பெயர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்

8
100 Sapthagiri சப்தகிரி

  Tirupati Tirumala, Residence of Sri Venkateswara Perumal

திருப்பதி திருமலை, ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளின் உறைவிடம்

2
101 Venkatprabhu வெங்கட்பிரபு

Variant Of Venkateswaran, Lord Vishnu, God, Richness

வெங்கடேஸ்வரனின் மாறுபாடு, விஷ்ணு, கடவுள், செல்வம்

2
102 Pandurangan பாண்டுரங்கன்

pandaripuram pandurangan, another name of sri krishna

பண்டரிபுரம் பாண்டுரங்கன், ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர்

5
103 Rangarajan ரங்கராஜன்

Lord Sri Vishnu, Srirangam Ranganatha Swamy

பகவான் ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி

4
104 Vishwak விஷ்வக்

Another name of Lord Vishnu, All prevading, A Sage

ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர், அனைத்திலும் வியாபித்திருப்பவர், ஒரு முனிவர்

6
105 Dhanvanthiri தன்வந்திரி

God of Medicine, Incarnation of Sri Vishnu, Doctor of the devas, God of Ayurvedic Medicine

மருத்துவக்கடவுள், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம், தேவர்களின் மருத்துவர், ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள்

4
106 Shasvanth சஷ்வந்த்

Bold, Peaceful, Name of Lord Vishnu

தைரியமான, அமைதியான, பகவான் விஷ்ணுவின் பெயர்

6
107 Ezhumalai ஏழுமலை

Abode Of God Sri Venkatesa Perumal (Tirupati Tirumala), Lord of Seven Hills

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் தங்குமிடம் (திருப்பதி திருமலை), ஏழு மலைகளின் இறைவன்

6
108 Poovaragavan பூவராகவன்

Pig, The name refers to Lord Vishnu who incarnated as Varaha (Pig with ivory), 

பன்றி, வராக அவதாரம் எடுத்த ஸ்ரீ விஷ்ணுவைக் குறிக்கும் பெயர்(தந்தங்கள் உடைய பன்றி)

3
109 Thamaraiselvan தாமரைச் செல்வன்

Lord Sri Vishnu, Like the lotus, Wealthy

பகவான் ஸ்ரீ விஷ்ணு, தாமரை போன்றவன், செல்வமுடையவன் 

6
110 Trivikram திரிவிக்ரம்

Lord Sri Vishnu, One Who measured the world by three feet, Vamana incarnation of Sri Vishnu

பகவான் ஸ்ரீ விஷ்ணு, மூன்றடியால் உலகத்தை அளந்தவர், ஸ்ரீ விஷ்ணுவின் வாமன அவதாரம்

5
111 Badreesh பத்ரீஷ்

Lord Sri Vishnu (Badrinath or Badrinarayana), Worshipped as Badrinath

பகவான் ஸ்ரீ விஷ்ணு (பத்ரிநாத் அல்லது பத்ரிநாராயணா), பத்ரிநாத் என்று வணங்கப்படுபவர் 

9
112 Srihith ஸ்ரீஹித்

will of god, lord sri vishnu

கடவுளின் விருப்பம், ஸ்ரீ விஷ்ணு பகவான்

3
113 Srivatsav ஸ்ரீவத்சவ்

Disciple of God, Another Name of Lord Vishnu 

கடவுளின் சீடர், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர்

9
114 Jagadeesh ஜெகதீஷ்

Lord of the world, Name of Lord Vishnu 

உலகின் இறைவன், விஷ்ணு பகவானின் பெயர் 

1
115 Srivathsan ஸ்ரீவத்சன்

Brilliant, Lord Sri Venkateswara(Lord Sri Vishnu)

புத்திசாலி, ஸ்ரீ வெங்கடேஸ்வரன்(பகவான் ஸ்ரீ விஷ்ணு)

4
116 Narasimman நரசிம்மன்

Name of Lord Vishnu, The fourth incarnation of Sri Vishnu Bhagavan, Half lion-half man

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், , ஸ்ரீ விஷ்ணு பகவானின் நான்காவது அவதாரம், பாதி சிங்கம்-பாதி மனிதன்

9
117 Srinav ஸ்ரீனவ்

Name of Sri Lord Vishnu, Love

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், அன்பு

9
118 Srineeth ஸ்ரீனீத்

Name of Lord Sri Vishnu

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர்

3
119 Srivanth ஸ்ரீவந்த்

Name of Lord Sri Vishnu, Husband of Goddess Sri Lakshmi, Rich, Wealth

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர், செல்வமுள்ள, செல்வம்

9
120 Srivardhan ஸ்ரீவர்தன்

Lord Sri Vishnu, Lord Shiva

ஸ்ரீ விஷ்ணு, சிவன்

3

Customized Name Search