Lord Vishnu Tamil Names for Baby Boy

lord vishnu baby boy tamil names

Lord Vishnu Tamil Baby Boy Names List

Total Names Found : 136  
# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
61 Narayan நாராயண்

Lord Sri Vishnu, The one who sleeps on the sea

ஸ்ரீ விஷ்ணு, கடலின் மீது தூங்குபவர்

7
62 Upendra உபேந்திரா

Lord Vishnu, an element

விஷ்ணு, ஒரு உறுப்பு

4
63 Ramesh ரமேஷ்

Lord Rama, sri vishnu, Preserver or the one who saves from danger

பகவான் ராமர், ஸ்ரீ விஷ்ணு, பாதுகாவலர் அல்லது ஆபத்திலிருந்து காப்பாற்றுபவர்

2
64 Venkatesh வெங்கடேஷ்

Tirupati Tirumala Lord Sri Venkateshwara, another name of Sri Vishnu 

திருப்பதி திருமலையின் ஸ்ரீ வெங்கடேஸ்வரன், ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர்

9
65 Aravindh அரவிந்த்

Love, avatar, Name of Lord Vishnu, auspicious

அன்பு, அவதாரம், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், அநுகூலமான

7
66 Venkataramanan வெங்கடரமணன்

Lord Sri Venkateshwara, Sri Vishnu, Name of Ramana Maharishi

ஸ்ரீவெங்கடேஸ்வரா, ஸ்ரீ விஷ்ணு, ரமண மகரிஷியின் பெயர்

7
67 Venkat வெங்கட்

Lord Sri Venkateshwara, Variant Of Venkateswaran, Sri Vishnu

ஸ்ரீ  வெங்கடேஸ்வர பெருமாள், வெங்கடேஸ்வரனின் மாறுபாடு, ஸ்ரீ விஷ்ணு

5
68 Ranganathan ரங்கநாதன்

Srirangam Ranganathaswamy, Lord Sri Vishnu

ஸ்ரீ ரங்கம் அரங்கநாத சுவாமி, ஸ்ரீவிஷ்ணு

6
69 Ramakrishnan ராமகிருஷ்ணன்

Lord Sri Vishnu Name, Incarnations of Sri Vishnu

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரங்கள், 

5
70 Loganathan லோகநாதன்

Sri Vishnu Bhagavan, King of the world, lord of the world

ஸ்ரீ விஷ்ணு பகவான், உலகின் அரசன், உலகின் அதிபதி

8
71 Seshasayee சேஷசாயி

Lord Sri Vishnu Bhagavan Name, The one who sleeps on the snake

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், பாம்பின் மீது துயில் கொள்பவன்

5
72 Lakshmikanthan லட்சுமிகாந்தன்

Lord Sri Vishnu Name, Sri Lakshmi Devi's favorite

பகவான் ஸ்ரீ விஷ்ணு பெயர், ஸ்ரீலட்சுமி தேவியின் விருப்பத்திற்குரியவர்

6
73 Ulaganathan உலகநாதன்

Sri Vishnu, Savior of the world, One who has the World in his Hand

ஸ்ரீவிஷ்ணு, உலகை இரட்சிப்பவர், உலகத்தை தனது கையில் வைத்திருப்பவர்

8
74 Kesavamoorthy கேசவமூர்த்தி

Kesavan - Lord Sri Vishnu, Moorthy - Sri Krishna

கேசவன் - ஸ்ரீ விஷ்ணு, மூர்த்தி - ஸ்ரீ கிருஷ்ணர்

3
75 Hari Narayanan ஹரி நாராயணன்

Lord Sri Vishnu, Hari - Lion, Narayanan - The One Who Sleeps In The Milky Ocean

ஸ்ரீவிஷ்ணு பகவான், ஹரி - சிங்கம், நாராயணன் - திருப்பாற்கடலில் உறங்குபவர்

4
76 Kamaleshwaran கமலேஸ்வரன்

Lord Vishnu, Who has lotus-like eyes

ஸ்ரீவிஷ்ணு, தாமரை போன்ற விழிகள் உடையவர்

3
77 Sathyanarayanan சத்யநாராயணன்

The true God, Lord Vishnu, The One Who Sleeps In The Milky Ocean

உண்மையான கடவுள், விஷ்ணு பகவான், திருப்பாற்கடலில் உறங்குபவர்

1
78 Uppiliappan உப்பிலியப்பன்

Uppiliyappan Temple Perumal, Lord Vishnu

உப்பிலியப்பன் கோவில் பெருமாள், ஸ்ரீவிஷ்ணு

5
79 Srivishnu ஸ்ரீவிஷ்ணு

Sri - Respect, Wealth, God, Vishnu - God of protection, The Pervader

ஸ்ரீ - மரியாதை, செல்வம், கடவுள், விஷ்ணு - காக்கும் கடவுள், எங்கும் வியாபித்திருப்பர்

5
80 Srinand ஸ்ரீநந்த்

Lord Vishnu or Lord Krishna

பகவான் விஷ்ணு அல்லது கிருஷ்ணர்

3
81 Srinesh ஸ்ரீனேஷ்

Given by God, Lord Vishnu 

கடவுளால் கொடுக்கப்பட்டது, ஸ்ரீவிஷ்ணு

6
82 Srinith ஸ்ரீநித்

The Sun, Lord Vishnu

சூரியன், ஸ்ரீ விஷ்ணு

3
83 Vaikunth வைகுந்த்

Heaven, Lord Vishnu’s abode, Vaikuntam

சொர்க்கம், ஸ்ரீ விஷ்ணுவின் தங்குமிடம், வைகுந்தம்

3
84 Vaishnav வைஷ்ணவ்

A worshiper and follower of Vishnu, Follower of Vaishnava religion

ஸ்ரீவிஷ்ணுவை வழிபட்டு பின்பற்றுபவர், வைணவ சமயத்தை பின்பற்றுபவர்

1
85 Varadharaj வரதராஜ்

Another name of Lord Vishnu, Varadaraja Perumal

ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர், வரதராஜ பெருமாள்

6
86 Badriprasad பத்ரிபிரசாத்

Gif of Lord Badrinath, Gift of Badrinath, Lord Sri Vishnu

கடவுள் பத்ரிநாத்தின் பிரசாதம், பத்ரிநாத்தின் பரிசு, ஸ்ரீ விஷ்ணு பகவான்

2
87 Aadhiseshan ஆதிசேஷன்

The snake that is the bed of Vishnu, Vasuki is the brother of the snake, Lakshmanan and Balarama are the incarnations of Adiseshan.

ஸ்ரீவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற நாகம், வாசுகி பாம்பின் சகோதரர், லட்சுமணன், பலராமன் ஆகியவை ஆதிசேஷனின் அவதாரம்.

7
88 Chakresh சக்ரேஷ்

Lord Sri Vishnu, The one with the Sudarshan chakra in hand

ஸ்ரீ விஷ்ணு பகவான், கையில் சுதர்சன சக்கரத்தை உடையவர்

8
89 Lakshmipathi லட்சுமிபதி

husband of lakshmi, sri vishnu

ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர், ஸ்ரீ விஷ்ணு

2
90 Lakshmidhar லட்சுமிதர்

lord sri vishnu, husband of Lakshmi

ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர்

4

Customized Name Search