Lord Shiva Tamil Names for Baby Boy

lord shiva baby boy tamil names

Lord Shiva Tamil Baby Boy Names List

Total Names Found : 140  
# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
121 Omkarnath ஓம்கார்நாத்

Name of Lord Shiva, Lord of omkar

சிவபெருமானின் பெயர், ஓம்காரத்தின் இறைவன்

4
122 Linga லிங்கா

Statue of Lord Shiva, Symbol of Shiva

சிவலிங்கம், சிவனின் சின்னம்

4
123 Srikaran ஸ்ரீகரண்

Name of Lord Shiva, Nice Person

சிவனின் பெயர், நல்ல மனிதர்

8
124 Ishanth இஷாந்த்

Name of Lord Shiva, Peak of the Himalayas

சிவனின் பெயர், இமயமலையின் சிகரம்

6
125 Ekambaram ஏகாம்பரம்

Sky, Ekambareswarar, Lord Shiva

வானம், ஏகாம்பரஸ்வரர், சிவபெருமான்

4
126 Sadanand சதானந்த்

Name of Lord Shiva, Ever Joyous

சிவபெருமானின் பெயர், எப்போதும் மகிழ்ச்சி

6
127 Gangesh கங்கேஷ்

Name of Lord Shiva, Lord of the Ganges River(Shiva)

சிவபெருமானின் பெயர், கங்கை நதியின் கடவுள்(சிவன்)

7
128 Someshwar சோமேஷ்வர்

Lord Shiva, Lord Chandra

சிவன், சந்திரன்

9
129 Girijesh கிரிஜேஷ்

Lord of the mountains, One of the names of Lord Shiva

மலைகளின் கடவுள், சிவனின் பெயர்களுள் ஒன்று 

3
130 Annamalai அண்ணாமலை

Name of Lord Shiva, Thiruvannamalai Arunachaleswarar, God who cannot be approached

சிவபெருமானின் பெயர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், நெருங்க முடியாத கடவுள்

4
131 Adhiyogi ஆதியோகி

One of the names of Lord Shiva, as the first yogi, the originator of yoga

சிவபெருமானின் பெயர்களுள் ஒன்று, முதல் யோகி, யோகாவை தோற்றுவித்தவர்

8
132 Gurudeva குருதேவா

Lord Maheshwara(dhakshinamurthy), Pragaspati (Lord Guru)

பகவான் மகேஸ்வரன்(தட்சிணாமூர்த்தி), பிரகஸ்பதி (குரு பகவான்)

9
133 Parameswaran பரமேஸ்வரன்

Name of Lord Shiva, God of Salvation, Supreme God

சிவபெருமானின் பெயர், மோட்சத்தின் கடவுள், கடவுள்களிலெல்லாம் முதலானவன்

2
134 Veerabhadran வீரபத்ரன்

The god who appeared from the eye of Shiva's forehead, Avatar of Shiva, The god of valor

சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய கடவுள், சிவனின் அவதாரம், வீரம் காக்கும் கடவுள்

2
135 Arthanareeswaran அர்த்தநாரீஸ்வரன்

One of the names of Lord Shiva, Artha - Half, Nari - Female, A mixed form of Lord Shiva on the right and Goddess Parvati on the left, Lord who is half female

சிவபெருமானின் பெயர்களில் ஒன்று, அர்த்தம் - பாதி, நாரி - பெண், சிவன் வலப்பக்கமும் பார்வதி தேவி இடப்பக்கமும் கலந்த வடிவம், அரை பெண்ணாக இருக்கும் இறைவன்

8
136 Chokkanathan சொக்கநாதன்

Name of Lord Shiva, consort of goddess madurai meenakshi, Swayambu Lingam

சிவபெருமான் பெயர், மதுரை மீனாட்சி தேவியின் கணவர், சுயம்பு லிங்கம்

4
137 Prabhudeva பிரபுதேவா

Name of Lord Shiva, Indian film actor and director

சிவபெருமானின் பெயர், இந்திய திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர்

5
138 Linganathan லிங்கநாதன்

Name of Lord Shiva, Shiv Lingam, Lord Shiva in Linga form

சிவபெருமானின் பெயர், சிவலிங்கம், லிங்க வடிவில் உள்ள சிவபெருமான்

7
139 Chandramouli சந்திரமௌலி

One who wears the crescent moon in his hair, Name of Lord Shiva

பிறை சந்திரனை முடியில் அணிந்தவர், சிவபெருமானின் பெயர்

5
140 Sangameswaran சங்கமேஸ்வரன்

Bhavani Sangameswarar Temple Lord Shiva, Lord Shiva at the confluence of three rivers Bhavani, Cauvery and Amrita

பவானி சங்கமேஸ்வரர் கோயில் சிவபெருமான், பவானி, காவிரி மற்றும் அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடதில் உள்ள சிவபெருமான்

2

Customized Name Search