Lord Shiva Tamil Names for Baby Boy
Lord Shiva Tamil Baby Boy Names List
Total Names Found : 140
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
91 | Sachithanantham | சச்சிதானந்தம் |
Sath - constant, Sith - knowledge, Anandham - happiness, God alone is constant, the three forms of lord shiva |
சத் - நிலையானது, சித் - அறிவு, ஆனந்தம் - மகிழ்ச்சி, கடவுள் ஒருவரே நிலையானவர், சிவனின் மூன்று வடிவங்கள் |
3 | |
92 | Dhanadeep | தனதீப் |
Lord Shiva, Lord of Wealth, Light of meditation |
சிவபெருமான், செல்வத்தின் இறைவன், தியானத்தின் ஒளி |
2 | |
93 | Bhairava | பைரவா |
Another name of Shiva, Very scary form, formidable, one who removes fear |
சிவனின் மற்றொரு பெயர், மிகவும் பயமுறுத்தும் வடிவம், வலிமையானது, பயத்தை நீக்குபவர் |
1 | |
94 | Chatresh | சத்ரேஷ் |
Name of Lord Shiva |
சிவனின் பெயர் |
1 | |
95 | Sarvin | சர்வின் |
Lord Shiva, The best archer, God of Love |
சிவன், சிறந்த வில்வீரன், அன்பின் கடவுள் |
9 | |
96 | Yuvan | யுவன் |
Youthful, strong and healthy, A name of Lord Shiva |
இளமை, வலிமை மற்றும் ஆரோக்கியம், சிவபெருமானின் பெயர் |
1 | |
97 | Akshayaguna | அக்(ஷ)யகுணா |
God with limitless attribute, another name for Lord Shiva |
வரம்பற்ற பண்பு கொண்ட கடவுள், சிவபெருமானின் மற்றொரு பெயர் |
2 | |
98 | Mahadeva | மகாதேவா |
The Lord who is over everybody else, The great Lord, Lord Shiva |
அனைவரையும் விட மேலான இறைவன், பெரிய இறைவன், சிவன் |
9 | |
99 | Nithyasundaram | நித்யசுந்தரம் |
One who glows with beauty and radiance all around, Lord Shiva |
சுற்றிலும் அழகு மற்றும் பிரகாசத்துடன் ஒளிரும் ஒருவர், சிவபெருமான் |
7 | |
100 | Trilokesh | திரிலோகேஷ் |
lord of the universe, lord shiva, lord vishnu |
பிரபஞ்சத்தின் இறைவன், சிவன், விஷ்ணு |
5 | |
101 | Sathvik | சாத்விக் |
Peaceful, Calm, Virtuous, Another Name of Lord Shiva |
அமைதியான, அமைதி, நல்லொழுக்கம் உடையவர், சிவபெருமானின் மற்றொரு பெயர் |
4 | |
102 | Dhashvanth | தஷ்வந்த் |
King of Kings, Lord Shiva / Murugan |
அரசர்களின் அரசன், சிவன் / முருகன் |
3 | |
103 | Parvesh | பர்வேஷ் |
Lord of Celebration, Pasupati - Lord Shiva |
கொண்டாட்டத்தின் இறைவன், பசுபதி - சிவன் |
3 | |
104 | Vishwanath | விஸ்வநாத் |
Lord of the universe, Kashi Vishwanath, Name of Lord Shiva |
பிரபஞ்சத்தின் இறைவன், காசி விஸ்வநாத், சிவபெருமானின் பெயர் |
1 | |
105 | Sivaraj | சிவராஜ் |
Kingdom of Shiva, Name of Lord Shiva |
சிவனின் ராஜ்யம், சிவபெருமானின் பெயர் |
6 | |
106 | Sivaraman | சிவராமன் |
Lord Shiva and Lord Rama |
சிவன் மற்றும் ராமர் |
6 | |
107 | Eswara Pandiyan | ஈஸ்வர பாண்டியன் |
Eswaran - Lord Shiva, King of the Pandiya Kingdom |
ஈஸ்வரன் - சிவபெருமான், பாண்டியன் - பாண்டிய நாட்டின் அரசர் |
8 | |
108 | Chokkalingam | சொக்கலிங்கம் |
Name of Lord Shiva, Beautiful |
சிவபெருமானின் பெயர், அழகன் |
1 | |
109 | Podhigai Selvan | பொதிகைச் செல்வன் |
King of the Podhigai Mountain, Name of Lord Shiva |
பொதிகை மலையின் அரசன், சிவபெருமானின் பெயர் |
8 | |
110 | Mukesh | முகேஷ் |
Happy, Conqueror of the Muka demon, Lord Shiva, Cupid |
மகிழ்ச்சி, முகா அரக்கனை வென்றவர், சிவபெருமான், மன்மதன் |
7 | |
111 | Rudhramoorthy | ருத்ரமூர்த்தி |
Idol of lord shiva, The remover of suffering, Lord Shiva |
சிவபெருமான் சிலை, துன்பத்தை நீக்குபவர், சிவபெருமான் |
5 | |
112 | Jambulingam | ஜம்புலிங்கம் |
Siva lingam made of water, Thiruvanaikaval Temple Jambukeswarar, Another name of lord shiva |
நீரால் செய்யப்பட்ட சிவலிங்கம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், சிவபெருமானின் மற்றொரு பெயர் |
4 | |
113 | Uma Maheswaran | உமா மகேஸ்வரன் |
Uma Devi(Parvati) with Maheshwaran, Another name of Lord Shiva |
உமா(பார்வதி) தேவியுடன் பாதியாய் இருக்கும் மகேஸ்வரன், சிவனின் மற்றொரு பெயர் |
8 | |
114 | Karunamoorthy | கருணாமூர்த்தி |
God with full of mercy, Lord Shiva |
கருணை நிறைந்த கடவுள், சிவபெருமான் |
2 | |
115 | Sankarlal | சங்கர்லால் |
beloved of Lord Shiva, Precious |
சிவனின் அன்பிற்குரியவர், விலைமதிப்பற்ற |
3 | |
116 | Sivalingam | சிவலிங்கம் |
The symbol represents Lord Shiva, Lord Shiva in Linga form |
சிவபெருமானை பிரதிபலிக்கும் சின்னம், லிங்க வடிவத்தில் உள்ள சிவன் |
1 | |
117 | Rajasekar | ராஜசேகர் |
Lord Shiva, Supreme ruler |
சிவபெருமான், உயர்ந்த ஆட்சியாளர் |
9 | |
118 | Somasundaram | சோமசுந்தரம் |
Lord Shiva, The moon, Beautiful |
சிவபெருமான், சந்திரன், அழகான |
5 | |
119 | Masilamani | மாசிலாமணி |
Pure gem, Lord Paramashiva, Guilt-free |
மாசு இல்லாத மணி(மாணிக்கம்), பரமசிவன், குற்றம், குறை இல்லாதவர் |
6 | |
120 | Himesh | ஹிமேஷ் |
Lord Shiva, Lord of the snow |
சிவபெருமான், பனியின் இறைவன் |
5 |