Lord Shiva Tamil Names for Baby Boy

lord shiva baby boy tamil names

Lord Shiva Tamil Baby Boy Names List

Total Names Found : 140  
# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
61 Kailainathan கைலைநாதன்

Lord Shiva Name, Lord Kailashanatha on the Mount Kailash

சிவன் பெயர், திருக்கயிலாய மலையில் உள்ள கைலாசநாதர்

3
62 Koothan கூத்தன்

lord shiva, skilled in arts

சிவபெருமான், கலைகளில் திறமையானவர்

4
63 Somu சோமு

lord shiva, the moon, Abbreviation of Somanathan

சிவபெருமான், சந்திரன், சோமநாதனின் சுருக்கம்

2
64 Dhakshinamoorthy தட்சிணாமூர்த்தி

The form of Lord Shiva, The giver of wisdom, God of the South, God of education

சிவனின் வடிவம், ஞானத்தை வழங்குபவர், தென் திசைக் கடவுள், கல்வியின் கடவுள்

3
65 Chandrasekar சந்திரசேகர்

Lord Shiva, One who holds Moon in his hair knot

சந்திரனை தனது தலைமுடியில் முடிந்தவர்

7
66 Eswaramoorthy ஈஸ்வரமூர்த்தி

lord shiva, God of destruction

சிவபெருமான், அழிக்கும் கடவுள் 

3
67 Sadhasivam சதாசிவம்

Lord Shiva, Shakti and Siva joined, the giver of welfare all the time

சிவபெருமான், சக்தியும் சிவமும் சேர்ந்தது, சதா சர்வ காலமும் மங்களத்தை அருள்பவர் 

2
68 Piraisoodan பிறைசூடன்

Lord Shiva, The one with the crescent moon on his head, Tamil poet and lyricist

பரமசிவன், தன் தலையில் பிறை சந்திரனை சூடியவர், தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர்

4
69 Gowrisankar கௌரிசங்கர்

Lord Shiva, Combined with Shiva and Parvati, Image of Mount Kailash

சிவபெருமான், சிவனும் பார்வதியும் இணைந்த, கைலாய மலையின் பிம்பம்

6
70 Bhairav பைரவ்

a name of lord shiva, Formidable, One who vanquishes fear

சிவனின் பெயர், வல்லமைமிக்க, பயத்தை வெல்பவர் 

9
71 Bhargava பார்கவா

Lord Shiva, Attaining radiance, An excellent archer

சிவன், பிரகாசத்தை அடைதல், ஒரு சிறந்த வில்லாளன்

3
72 Mahesh மகேஷ்

Lord Shiva, Ruler of the world

சிவன், உலகை ஆள்பவன்

5
73 Satheesh சதீஸ்

Truth Teller, Lion, Lord Shiva, Kind

உண்மையைப் பேசுபவர், சிங்கம், சிவன், கருணை

4
74 Sathishkumar சதீஸ்குமார்

Sathish - Truth Teller, Lion, Lord Shiva, Kind, Kumar - Young, Son

சதீஸ் - உண்மையைப் பேசுபவர், சிங்கம், சிவன், கருணை, குமார் - இளமையான, மகன்

1
75 Kailashchandra கைலாஷ்சந்திரா

Lord Shiva, Lord of Mount Kailash 

சிவபெருமான், கையிலாய மலையின் இறைவன்

1
76 Kabali கபாலி

Lord Shiva, short form of kabaleeshwarar

சிவபெருமான், கபாலீஷ்வரரின் குறுகிய வடிவம்

1
77 Thiruneelagandan திருநீலகண்டன்

Another Name of Lord Shiva, The one with the blue neck, One of the sixty-three Nayanmar

நீல நிற கழுத்தை உடையவன், சிவபெருமானின் மற்றொரு பெயர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்

2
78 Gangadhar கங்காதர்

The one with the ganga in his hair, Lord Shiva

தலைமுடியில் கங்கையை கொண்டவர், சிவபெருமான்

7
79 Gaureesh கௌரீஷ்

a name of lord shiva, husband of goddess parvati

சிவனின் பெயர், பார்வதி தேவியின் கணவர்

3
80 Gireesh கிரீஷ்

lord of mountains, mahadev

மலைகளின் அதிபதி, மகாதேவன்

6
81 Maheshwaran மகேஸ்வரன்

the powerful god, Another name of Lord shiva

சக்திவாய்ந்த கடவுள், சிவனின் மற்றொரு பெயர்

2
82 Pasupathi பசுபதி

another name of lord shiva, Lord of all beings, Head of Animals

சிவனின் மற்றொரு பெயர், எல்லா உயிரினங்களுக்கும் இறைவன், விலங்குகளின் தலைவர்

1
83 Mahalingam மகாலிங்கம்

Lord Shiva in linga form, Shivalingam

லிங்க வடிவமான சிவபெருமான், சிவலிங்கம் 

1
84 Matheswaran மாதேஸ்வரன்

Matheswara Temple Lord Shiva, Matheswara Hill, Pilgrimage centre

மாதேஸ்வரன் கோயில் சிவன், யாத்திரை மையம்

1
85 Harendra ஹரேந்திரா

Another Name of Lord Shiva, A tree, Lord of Destruction

சிவபெருமானின் மற்றொரு பெயர், ஒரு மரம், அழிவின் இறைவன்

7
86 Dharshith தர்ஷித்

Displayed, Shown, Lord Shiva

காட்சிப்படுத்தப்பட்டது, காட்டப்பட்டது, சிவன்

3
87 Viswanathan விஸ்வநாதன்

God of the universe, Another name of Lord Shiva, Kashi Vishwanath

பிரபஞ்சத்தின் கடவுள், சிவபெருமானின் மற்றொரு பெயர், காசி விஸ்வநாதர்

2
88 Dhanasekar தனசேகர்

Name of Lord Shiva, Wealthy, Richman

சிவபெருமானின் பெயர், செல்வந்தர், பணக்காரன்

2
89 Siva சிவா

Lord Shiva, Complete, Auspicious

சிவபெருமான், முழுமையானது, மங்கலகரமான

2
90 Sivaram சிவராம்

Lord Shiva, Lord Rama, Siva - Complete, Auspicious, Ram - Incarnation Of Lord Sri Vishnu

சிவன், ஸ்ரீராமன், சிவா - முழுமையான, மங்களகரமான, ராம் - ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம்

9

Customized Name Search