Lord Shiva Tamil Names for Baby Boy
Lord Shiva Tamil Baby Boy Names List
Total Names Found : 140
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
31 | Sivasankar | சிவசங்கர் |
lord shiva, auspicious or Lucky |
சிவபெருமான், சுபம் அல்லது அதிர்ஷ்டம் |
7 | |
32 | Sivaranjan | சிவரஞ்சன் |
Delighted in Shiva thought, Pleasing Lord Shiva |
சிவசிந்தனையில் மகிழ்கின்ற, சிவனை மகிழ்வித்தல் |
8 | |
33 | Sivadath | சிவதத் |
Provided by Shiva |
சிவன் வழங்கிய |
7 | |
34 | Sarvesh | சர்வேஷ் |
lord shiva, god of all, Master of all |
சிவபெருமான், அனைவருக்கும் கடவுள், அனைவருக்கும் குரு |
7 | |
35 | Sarveshwaran | சர்வேஸ்வரன் |
lord shiva, god of all |
சிவபெருமான், அனைவருக்கும் கடவுள் |
4 | |
36 | Ponsankar | பொன்சங்கர் |
like gold, lord shiva, beautiful |
தங்கம் போன்றவர், சிவபெருமான், அழகானவர் |
7 | |
37 | Madhavan | மாதவன் |
Lord shiva, another name of sri krishna, Sweet |
சிவபெருமான், ஸ்ரீ கிருஷ்ணனின் மற்றொரு பெயர், இனிமையானவர் |
9 | |
38 | Logeshwar | லோகேஷ்வர் |
lord shiva, God of the world |
சிவபெருமான், உலகின் கடவுள் |
8 | |
39 | Girilal | கிரிலால் |
lord shiva, son of mountain |
சிவன், மலையின் மகன் |
5 | |
40 | Nataraj | நடராஜ் |
Lord Shiva, Lord dancing in Thillai |
சிவபெருமான், தில்லையில் நடனமாடும் இறைவன் |
6 | |
41 | Bhuvaneshwar | புவனேஸ்வர் |
lord of the world, Famous Shiva Temple |
உலகின் கடவுள், புகழ் பெற்ற சிவாலயம் |
2 | |
42 | Eknath | ஏக்நாத் |
lord shiva, A famous poet-saint |
சிவபெருமான், பிரபல கவிஞர்-துறவி |
4 | |
43 | Madhav | மாதவ் |
Lord Sri Krishna, Sweet like honey |
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தேன் போன்ற இனிப்பு |
3 | |
44 | Gurumoorthy | குருமூர்த்தி |
Lord Shiva, Idol of the Teacher |
சிவன், ஆசிரியரின் சிலை |
2 | |
45 | Dhakshinesh | தட்சிணேஷ் |
Lord Shiva Name, One who has wisdom |
சிவபெருமான் பெயர், ஞானம் உள்ளவர் |
3 | |
46 | Sambasivan | சாம்பசிவன் |
god shiva, sambasivam |
சிவபெருமான், சாம்பசிவம் |
9 | |
47 | Umapathi | உமாபதி |
Goddess Parvati's husband, Lord shiva name |
பார்வதியின் கணவர், சிவபெருமான் பெயர் |
3 | |
48 | Umasankar | உமாசங்கர் |
lord shiva, Parvati and Sankaran |
சிவபெருமான், பார்வதி மற்றும் சங்கரன் |
7 | |
49 | Thirunavukkarasu | திருநாவுக்கரசு |
A worshiper of Lord Shiva, One of the 63 Nayanmars, An ardent devotee of Lord Shiva |
சிவனடியார், 63 நாயன்மார்களில் ஒருவர், சிவபெருமானின் தீவிர பக்தர் |
8 | |
50 | Rudhresh | ருத்ரேஷ் |
One of the forms of Shiva, fearful form of god, Destroyer |
சிவனின் ரூபங்களில் ஒன்று, கடவுளின் பயமுறுத்தும் வடிவம், சம்ஹராம் செய்பவர் |
5 | |
51 | Sivaji | சிவாஜி |
Lord Shiva, The brave king, Tamil film actor Shivaji Ganesan, Actor Rajinikanth's maiden name |
சிவபெருமான், துணிவு மிக்க அரசன், தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜிகணேசன், நடிகர் ரஜினிகாந்தின் இயற்பெயர் |
4 | |
52 | Rudhran | ருத்ரன் |
god shiva, A form of lord shiva, destroyer |
சிவன், சிவனின் ஒரு வடிவம், அழிப்பவர் |
7 | |
53 | Velliangiri | வெள்ளியங்கிரி |
Mountain surrounded by white clouds, Lord of Velliangiri, Lord Shiva |
வெள்ளை மேகங்களால் சூழப்பட்ட மலை, வெள்ளியங்கிரி ஆண்டவர், சிவபெருமான் |
4 | |
54 | Sachin | சச்சின் |
Lord Shiva, lord indra, pure, lovable |
சிவபெருமான், இந்திரன், தூய்மையான, பிரியமான |
9 | |
55 | Lingesh | லிங்கேஸ் |
Lord Shiva, Shiva in linga form |
சிவன், லிங்க வடிவில் உள்ள சிவன் |
7 | |
56 | Lohith | லோஹித் |
Red, Beautiful, Lord Shiva, Made of copper, Mars |
செந்நிறம், அழகான, தாமிரத்தால் ஆனது, செவ்வாய் |
7 | |
57 | Adheesh | ஆதீஷ் |
full of wisdom, lord shiva, King |
ஞானம் நிறைந்தது, சிவன், அரசன் |
1 | |
58 | Somnathan | சோமநாதன் |
Lord Shiva Name, Somnath temple shiva |
சிவபெருமான் பெயர், சோம்நாத் கோயில் சிவன் |
8 | |
59 | Lingeswaran | லிங்கேஸ்வரன் |
Lord Shiva, Lord Shiva in linga form |
சிவபெருமான், லிங்க வடிவில் உள்ள சிவன் |
8 | |
60 | Logesh | லோகேஷ் |
God of the world, Another name of Shiva |
உலகின் கடவுள், சிவனின் மற்றொரு பெயர் |
8 |