Uthirattathi Nakshatra Tamil Names for Baby Boy
Total Names Found : 131
Uthirattathi Nakshatra Tamil Baby Boy Names List
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Santhosh | சந்தோஷ் |
Happiness, Complacence |
மகிழ்ச்சி, மன நிறைவு |
6 | |
2 | Sabareesh | சபரீஷ் |
modesty, another name of lord ayyappan |
அடக்கம், சுவாமி ஐயப்பனின் மற்றொரு பெயர் |
9 | |
3 | Sasidharan | சசிதரன் |
Happiness |
மகிழ்ச்சி |
8 | |
4 | Sakthivel | சக்திவேல் |
Lord Muruga Name, Vel given by Shakti Devi |
ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், சக்திதேவியால் கொடுக்கப்பட்ட வேல் |
3 | |
5 | Sasi | சசி |
Monday Moon, Eternal |
திங்கள் நிலவு, நித்தியம் |
8 | |
6 | Sasikanth | சசிகாந்த் |
Moon, Lunar Magnet |
சந்திரன், சந்திர காந்தம் |
7 | |
7 | Durga Das | துர்காதாஸ் |
Devotee of Durga |
துர்க்கையின் பக்தன் |
6 | |
8 | Durendar | துரேந்தர் |
The Leader |
தலைவன் |
2 | |
9 | Sankaran | சங்கரன் |
lord shiva name |
சிவபெருமான் பெயர் |
2 | |
10 | Sankara | சங்கரா |
lord shiva name |
சிவபெருமான் பெயர் |
6 | |
11 | Sankalp | சங்கல்ப் |
Taking the oath, Solvable |
சத்தியம் செய்வது, தீர்க்கக் கூடியவர் |
5 | |
12 | Sripathi | ஸ்ரீராஜ் |
Sri - Respect, Raj - King, Ruler |
ஸ்ரீ - மரியாதை, ராஜ் - ராஜா, ஆட்சியாளர் |
7 | |
13 | Sree | ஸ்ரீ |
respect, god, |
மரியாதை, கடவுள், |
6 | |
14 | Srikanth | ஸ்ரீகாந்த் |
Lord vishnu name, charming, |
அழகான, ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர் |
5 | |
15 | Sridhar | ஸ்ரீதர் |
lord vishnu name, wealth |
ஸ்ரீ பகவான் பெயர், செல்வம் |
9 | |
16 | Srimaan | ஸ்ரீமான் |
Charity, wealthy, dear |
தொண்டுள்ளம், செல்வந்தர், அன்புக்குரிய |
8 | |
17 | Srinath | ஸ்ரீநாத் |
Lord vishnu name, Career superiority |
ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், தொழில் மேன்மை |
3 | |
18 | Sridharan | ஸ்ரீதரன் |
lord vishnu name, Compassion |
ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், இரக்கம் |
6 | |
19 | Srikumar | ஸ்ரீகுமார் |
sri - respect, wealth, kumar - young, son |
ஸ்ரீ - மரியாதை, செல்வம் , குமார் - இளமையான, மகன் |
3 | |
20 | Srinivasan | ஸ்ரீனிவாசன் |
lord venkateshwara, lord vishnu name |
வெங்கடாஜலபதி, ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர் |
1 | |
21 | Sriharan | ஸ்ரீஹரன் |
lord shiva name |
சிவபெருமான் பெயர் |
2 | |
22 | Sripathy | ஸ்ரீபதி |
Name of the Husband of Sri Lakshmi Devi, Lord vishnu name |
ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர் பெயர், ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர் |
7 | |
23 | Dhuruva | துருவன் |
polestar |
துருவ நட்சத்திரம் |
7 | |
24 | Durai | துரை |
leader, chief |
தலைவர் |
2 | |
25 | Duraisingam | துரைசிங்கம் |
leader, Like a lion |
தலைவர், சிங்கம் போன்றவர் |
4 | |
26 | Thulasiraman | துளசிராமன் |
Thulasi - Holy plant, Raman - God Sri Raman |
துளசி - புனிதமான செடி , ராமன் - கடவுள் ஸ்ரீ ராமன் |
8 | |
27 | Duraimurugan | துரைமுருகன் |
leader, god sri murugan |
தலைவர், கடவுள் ஸ்ரீ முருகன் |
4 | |
28 | Saroj | சரோஜ் |
lotus, Born in lakes, Everything is Possible |
தாமரை, ஏரிகளில் பிறந்தவர், எல்லாம் சாத்தியம் |
5 | |
29 | Sanjith | சஞ்ஜித் |
perfectly victorious, Always the winner |
முழு நிறைவான வெற்றி, எப்போதும் வெற்றி பெறுபவர் |
2 | |
30 | Sarvesh | சர்வேஷ் |
lord shiva, god of all, Master of all |
சிவபெருமான், அனைவருக்கும் கடவுள், அனைவருக்கும் குரு |
7 | |
31 | Sarveshwaran | சர்வேஸ்வரன் |
lord shiva, god of all |
சிவபெருமான், அனைவருக்கும் கடவுள் |
4 | |
32 | Yashvanth | யஷ்வந்த் |
Famous, Glorious, Forever Young |
புகழ்பெற்றவன், மகிமை உடையவன், என்றும் இளமை |
4 | |
33 | Yatheesha | யதீஷா |
saint, leader or master, King of the Sea Animals |
துறவி, தலைவர் அல்லது குரு, கடல் விலங்குகளின் அரசன் |
3 | |
34 | Dushyant | துஷ்யந்த் |
The king who forgot Sakuntala, Destroyer of the Evil |
சகுந்தலையை மறந்த அரசன், தீமையை அழிப்பவர் |
2 | |
35 | Sri Krishna | ஸ்ரீ கிருஷ்ணா |
8th incarnation of Sri Vishnu, Dark, Black |
ஸ்ரீ விஷ்ணுவின் 8 வது அவதாரம், இருண்ட, கருப்பு |
7 | |
36 | Srinivas | ஸ்ரீ நிவாஸ் |
Abode of wealth, lord sri venteshwara |
செல்வத்தின் உறைவிடம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா |
4 | |
37 | Sreesanth | ஸ்ரீசாந்த் |
Quite, sri vishnu bhagavan |
மிகவும், ஸ்ரீ விஷ்ணு பகவான் |
6 | |
38 | Srimanth | ஸ்ரீமந்த் |
Luminous, Lightning, God of Wealth |
ஒளிமிக்கவர், மின்னல், செல்வத்தின் கடவுள் |
7 | |
39 | Sriranjan | ஸ்ரீரஞ்சன் |
Happy, Happiness with Entertainment |
மகிழ்ச்சி, பொழுதுபோக்குடன் மகிழ்ச்சி |
3 | |
40 | Sriram | ஸ்ரீராம் |
Lord Sri Rama, Pleasing, Charming and beautiful |
ஸ்ரீ ராமன், மகிழ்ச்சி, வசீகரமான மற்றும் அழகான |
4 | |
41 | Srihari | ஸ்ரீஹரி |
lord sri vishnu, lion |
ஸ்ரீ விஷ்ணு, சிங்கம் |
6 | |
42 | Srivathsa | ஸ்ரீவத்ஸா |
lord sri maha vishnu, Goddess Lakshmi (Goddess of wealth) |
ஸ்ரீ மஹா விஷ்ணு, ஸ்ரீலட்சுமி (செல்வத்தின் தெய்வம்) |
8 | |
43 | Sriranga | ஸ்ரீரங்கா |
lord sri Vishnu, holy colour, Name of a Vaishnava temple, A form of Sri Vishnu |
ஸ்ரீ விஷ்ணு, புனித நிறம், ஒரு வைணவ கோவில் பெயர், ஸ்ரீ விஷ்ணுவின் ஒரு வடிவம் |
9 | |
44 | Sabarivasan | சபரிவாசன் |
God Ayyappan, Resident of Sabarimala |
கடவுள் ஐயப்பன், சபரிமலையில் வசிப்பவர் |
8 | |
45 | Sabareesan | சபரீசன் |
Lord Ayyappan Name |
கடவுள் ஐயப்பன் பெயர் |
1 | |
46 | Sabareeshwaran | சபரீஸ்வரன் |
Lord Sri Ayyappan Name |
கடவுள் ஸ்ரீஐயப்பன் பெயர் |
6 | |
47 | Sabarigireesan | சபரிகிரீசன் |
Lord Ayyappa, God of the Sabari hill |
சுவாமி ஐயப்பன், சபரி மலையின் கடவுள் |
8 | |
48 | Sasikumar | சசிகுமார் |
Sasi - Monday Moon, Eternal, Kumar - Son, Youthful |
சசி - திங்கள் நிலவு, நித்தியம், குமார் - மகன், இளைமையான |
5 | |
49 | Sanjeevi | சஞ்சீவி |
Name of the mountain with life-saving medicinal plants, Herbal Mountain, sanjeevi mountain, A sacred mountain brought by lord hanuman |
உயிர்காக்கும் மருத்துவ தாவரங்களைக் கொண்ட மலையின் பெயர், மூலிகை மலை, சஞ்சீவி மலை, அனுமானால் கொண்டுவரப்பட்ட ஒரு புனித மலை |
9 | |
50 | Sachin | சச்சின் |
Lord Shiva, lord indra, pure, lovable |
சிவபெருமான், இந்திரன், தூய்மையான, பிரியமான |
9 |