Swathi Nakshatra Tamil Names for Baby Girl

Total Names Found : 101  

Swathi Nakshatra Tamil Baby Girl Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
51 Thamaraikodi தாமரைக்கொடி

lotus flower vine

தாமரை மலர் கொடி

6
52 Dhaanyalakshmi தான்யலட்சுமி

Name of Goddess Sri Lakshmi Devi

ஸ்ரீ  லட்சுமி தேவியின் பெயர்

1
53 Thayamma தாயம்மா

the mother, affectionate

தாய், அன்புள்ள

3
54 Ruchitha ருச்சிதா

bright, splendorous

பிரகாசமானவள், அற்புதமான

9
55 Rudrapriya ருத்ரப்ரியா

Beloved of Shiva, Goddess Sri Durga Name

சிவனுக்கு பிரியமானவள் , ஸ்ரீ துர்க்கையின் பெயர் 

1
56 Daksha தக்ஷா

Goddess Parvati, the earth, sakthi, wife of shiva, Skilled

பார்வதி தேவி, பூமி, சக்தி, சிவனின் மனைவி, திறமையானவர்

7
57 Darshana தர்ஷணா

Observation, Vision, Seeing, Religious

கூர்ந்து பார்த்தல், பார்வை, பார்த்தல், மதம் சார்ந்த

4
58 Dharani தரணி

the earth, Keeping, Protecting 

பூமி, வைத்திருத்தல், பாதுகாத்தல்

1
59 Dhanalakshmi தனலட்சுமி

Goddess Sri Lakshmi, goddess of wealth, richness

ஸ்ரீ லட்சுமி தேவி, செல்வத்தின் தெய்வம், செல்வம்  மிக்க  

8
60 Rudra ருத்ரா

angry, wife of lord shiva, Strong

கோபம், சிவனின் மனைவி, வலிமை மிக்கவர்

6
61 Renuka ரேணுகா

Daughter of Sage jamadagni, Goddess Sri Durga, Mother

முனிவர் ஜமதக்னியின் மகள், ஸ்ரீ துர்கா, தாய்

3
62 Rekha ரேகா

Straight line, art work, Beauty, Limit

நேர் கோடு, கலை வேலை, அழகு, வரம்பு

6
63 Revathi ரேவதி

wealth, 27th star, Balarama's wife, Constellation

செல்வம், ஒரு நட்சத்திரம், பலராமனின் மனைவி, நட்சத்திரக் கூட்டம்

6
64 Tharangini தரங்கிணி

Beauty, Bird, a River

அழகு, பறவை, ஒரு நதி

1
65 Tharpana தர்பணா

Satiating, Refreshing, Glass

திருப்தி, புத்துணர்ச்சி, கண்ணாடி

9
66 Dhakshina தக்ஷிணா

A donation to god, talented girl

கடவுளுக்கு நன்கொடை, திறமையான பெண்

9
67 Dhanasri தனஸ்ரீ

goddess sri lakshmi, wealth, richness

ஸ்ரீ லட்சுமி, செல்வம், செழுமை  

4
68 Dhanavidhya தனவித்யா

goddess saraswati, wealth, knowledge

தேவி சரஸ்வதி, செல்வம், அறிவு

7
69 Dhanabakkiyam தனபாக்கியம்

wealth, fortune, she is lucky

செல்வம், அதிர்ஷ்டம், அதிர்ஷ்டமுள்ளவள்

3
70 Dhanuja தனுஜா

Arjuna's Bow

அர்ஜுனனின் வில்

5
71 Tamilselvi தமிழ்ச்செல்வி

Pride of tamilians, The identity of Tamil

தமிழர்களின் பெருமை, தமிழின் அடையாளம்

4
72 Tamilarasi தமிழரசி

Queen of Tamil Language

தமிழ் மொழியின் அரசி

3
73 Tamilvaani தமிழ்வாணி

goddess saraswati, Tamil voice, knowledgeable

தேவி சரஸ்வதி, தமிழ் குரல், அறிவுள்ளவர்

9
74 Tamilmalar தமிழ்மலர்

flower like tamil language, She is sweet

தமிழ் மொழி போன்ற மலர், இனிமையானவள்

6
75 Tamizhini தமிழினி

Sweet, She is as sweet as the Tamil language

இனிமை, தமிழ் மொழியைப் போன்று இனிமையானவள்

2
76 Dhayavathi தயாவதி

merciful, Compassionate

இரக்கமுள்ள, இரக்க குணம் கொண்டவள்

2
77 Reshma ரேஷ்மா

Silk, Silky, Silken, Having silky skin, expensive

பட்டு, பட்டுப்போன்ற, பட்டால் ஆன, பட்டு போன்ற தோல் கொண்ட, விலை உயர்ந்த

2
78 Tapaswini தபஸ்வினி

Penitent, an ascetic, Goddess Durga

தவம் செய்பவள், ஒரு சந்நியாசி, துர்கா தேவி

3
79 Thanvi தன்வி

Another name for Goddess Durga, Beautiful, Slender, Delicate Girl

துர்கா தேவியின் மற்றொரு பெயர்,அழகானது, மெல்லிய, மென்மையான பெண்

4
80 Tharini தரிணி

She who frees, Saviour, Goddess Durga

விடுவிப்பவள், மீட்பர், துர்கா தேவி

1
81 Tamasvini தமஸ்வினி

Night, Girl of the night

இரவு, இரவின் பெண்

8
82 Tanya தன்யா

of the family, Fairy Queen, princess

குடும்பத்தின், தேவதை ராணி, இளவரசி

3
83 Tapasi தபஸி

a female ascetic, night, sleep

ஒரு பெண் சந்நியாசி, இரவு, தூக்கம்

9
84 Tapati தபதி

the sun’s daughter, A river, One who has undergone penance

சூரியனின் மகள், ஒரு நதி, தவத்திற்கு ஆளானவர்

1
85 Tarangini தரங்கிணி

a river, A Carnatic music

ஒரு நதி, ஒரு கர்நாடக இசை

5
86 Tanisha தனிஷா

Ambition, Happiness

லட்சியம், மகிழ்ச்சி

2
87 Dhanvika தன்விகா

goddess annapurna, goddess lakshmi

அன்னபூரணி, லட்சுமி தேவி

7
88 Dhanya Shree தன்யா ஸ்ரீ

great, thankful, blessed, giver of wealth

உயர்ந்த, நன்றியள்ள, ஆசீர்வதிக்கப்பட்டது, செல்வம் கொடுப்பவள்

1
89 Dhanuja Shree தனுஜா ஸ்ரீ

Dhanuja - Arjuna's Bow, Shree - Respect, Wealth

தனுஜா - அர்ஜுனனின் வில், ஸ்ரீ - மரியாதை, செல்வம்

7
90 Thamaraivalli தாமரை வள்ளி

Wife of Lord Muruga, Lotus Flower

ஸ்ரீ முருகப்பெருமானின் மனைவி, தாமரை மலர்

6
91 Dharunika தருணிகா

Younger, Earth, Wealth, Goddess Lakshmi

இளைய, பூமி, செல்வம், லட்சுமி தேவி

9
92 Tamizhi தமிழி

Tamil girl, A woman of Tamil culture

தமிழ்ப்பெண், தமிழ் கலாச்சாரமுடைய பெண்  

5
93 Rukmani ருக்மணி

Sri Krishna's wife, Incarnation of Goddess Sri Lakshmi, Adorned with gold, Princess of vidarbha kingdom

ஸ்ரீ கிருஷ்ணனின் மனைவி, ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம், தங்கத்துடன் அலங்கரிக்கப்பட்டது, விதர்ப்ப நாட்டு இளவரசி

3
94 Tanishka தனிஷ்கா

Goddess of Gold, Daughter, Another name of Goddess Durga

தங்கத்தின் கடவுள், மகள், துர்கா தேவியின் மற்றொரு பெயர்

4
95 Damini தாமினி

Lightning, Conquering, Self-controlled

மின்னல், வெற்றி, சுய கட்டுப்பாடு

3
96 Thangathirumagal தங்கத்திருமகள்

Giver of Gold, Giver of Wealth, Goddess Sri Lakshmi

தங்கத்தை அளிப்பவள், செல்வம் அளிப்பவள், ஸ்ரீ லட்சுமி தேவி

8
97 Dharanaiselvi தரணிச்செல்வி

Daughter of Bhumadevi, One who gives life to the world

பூமாதேவியின் மகள், உலகை வாழ வைப்பவள்

9
98 Thamarainila தாமரைநிலா

the moon like a lotus flower, One who is beautiful and special

தாமரை மலர் போன்ற நிலா, அழகும், சிறப்பும் கொண்டவள்

1
99 Reshmitha ரேஷ்மிதா

Responsible, Stable

பொறுப்பான, நிலையான

3
100 Dharshika தர்ஷிகா

Perceiver, Holy person, goddess sri lakshmi

உணர்பவர், புனிதமான நபர், ஸ்ரீ லட்சுமி தேவி

6

Customized Name Search