Swathi Nakshatra Tamil Names for Baby Boy
Total Names Found : 58
Swathi Nakshatra Tamil Baby Boy Names List
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
51 | Dhananjayan | தனஞ்சயன் |
Arjunan, The third of the pandavas, The best archer, One who Wins the Wealth |
அர்ஜுனன், பஞ்சபாண்டவர்களில் மூன்றாமவர், சிறந்த வில் வித்தை வீரன், செல்வத்தை வென்றவர் |
3 | |
52 | Thamaraiselvan | தாமரைச் செல்வன் |
Lord Sri Vishnu, Like the lotus, Wealthy |
பகவான் ஸ்ரீ விஷ்ணு, தாமரை போன்றவன், செல்வமுடையவன் |
6 | |
53 | Rudhramoorthy | ருத்ரமூர்த்தி |
Idol of lord shiva, The remover of suffering, Lord Shiva |
சிவபெருமான் சிலை, துன்பத்தை நீக்குபவர், சிவபெருமான் |
5 | |
54 | Thaman | தமன் |
Leader, Indian musical composer, Price, Worth, Name of A God |
தலைவர், இந்திய இசையமைப்பாளர், விலை, மதிப்பு, ஒரு கடவுளின் பெயர் |
2 | |
55 | Dhandayuthapani | தண்டாயுதபாணி |
Palani Hill Lord Sri Dhandayuthapani, Teacher of Wisdom, Dhandam - Bar |
பழனி மலை இறைவன் ஸ்ரீ தண்டாயுதபாணி, ஞானத்தின் ஆசிரியர், தண்டம் - கோல் |
7 | |
56 | Thangavel | தங்கவேல் |
Name of Sri Muruga, Lord Muruga with Golden Spear |
ஸ்ரீ முருகனின் பெயர், தங்க வேல் உடைய முருகப் பெருமான் |
6 | |
57 | Tamilarasan | தமிழரசன் |
King of Tamil |
தமிழின் அரசன் |
8 | |
58 | Thanigaivel | தணிகைவேல் |
Tiruthanigai Hill Velan, Name of lord muruga |
திருத்தணிகை மலை வேலன், முருகனின் பெயர் |
8 |