Sathayam Nakshatra Tamil Names for Baby Boy

Total Names Found : 101  

Sathayam Nakshatra Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Santhosh சந்தோஷ்

Happiness, Complacence

மகிழ்ச்சி, மன நிறைவு

6
2 Sabareesh சபரீஷ்

modesty, another name of lord ayyappan

அடக்கம், சுவாமி ஐயப்பனின் மற்றொரு பெயர்  

9
3 Sasidharan சசிதரன்

Happiness

மகிழ்ச்சி

8
4 Gopikan கோபிகன்

kindness

பசுக்களின் பாதுகாவலர், அன்பு

9
5 Gopi கோபி

Victory, protector of cows

ஜெயம், பசுக்களின் பாதுகாவலர்

1
6 Kotheesh கோதீஷ்

promotion

உயர்வு

9
7 Gokul கோகுல்

The place where Krishna spent his childhood.

கிருஷ்ணர் தனது குழந்தைப் பருவத்தை கழித்த இடம்.

3
8 Gokulnath கோகுல்நாத்

lord krishna name

ஸ்ரீ கிருஷ்ண பகவான் பெயர்

9
9 Gokulananth கோகுல் ஆனந்த்

lord krishna name

ஸ்ரீ கிருஷ்ணர்

6
10 Sakthivel சக்திவேல்

Lord Muruga Name, Vel given by Shakti Devi

ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், சக்திதேவியால் கொடுக்கப்பட்ட வேல்

3
11 Sasi சசி

Monday Moon, Eternal

திங்கள் நிலவு, நித்தியம்

8
12 Sasikanth சசிகாந்த்

Moon, Lunar Magnet

சந்திரன், சந்திர காந்தம்

7
13 Gopinathan கோபிநாதன்

Name of Sri Krishna, protector of cows

ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர், பசுக்களின் பாதுகாவலன்

4
14 Sankaran சங்கரன்

lord shiva name

சிவபெருமான் பெயர்

2
15 Sankara சங்கரா

lord shiva name

சிவபெருமான் பெயர்

6
16 Sankalp சங்கல்ப்

Taking the oath, Solvable

சத்தியம் செய்வது, தீர்க்கக் கூடியவர்

5
17 Seetharaman சீதாராமன்

lord rama name, Sita's husband, a variation of the name Seetharam

ஸ்ரீ ராமரின் பெயர், சீதையின் கணவர், சீதாராம் என்ற பெயரின் மாறுபாடு

9
18 Seeman சீமான்

Wealthy, kuberan, friendship

செல்வ வளம் படைத்த, குபேரன், நட்பு

5
19 Seershath சீர்ஷத்

modesty, Obedient

அடக்கம், பணிவுள்ள

6
20 Seeyan சீயான்

good behaviour, powerful

நல்லொழுக்கம், சக்திவாய்ந்த

2
21 Seershan சீர்ஷன்

Happiness, pleasure

மகிழ்ச்சி, சந்தோசம்

2
22 Seeni சீனி

sugar

சர்க்கரை

1
23 Seenivasan சீனிவாசன்

lord sri venkateshwara, variation of srinivasan

ஸ்ரீ வெங்கடேச பெருமாள், ஸ்ரீ நிவாசனின் மாறுபாடு

8
24 Seenu சீனு

Positive Energy, powerful

நேர்மறை ஆற்றல், சக்திவாய்ந்த

6
25 Seenivasamoorthy சீனிவாசமூர்த்தி

lord sri venkateshwara

ஸ்ரீ வெங்கடேச பெருமாள்

6
26 Seeralan சீராளன்

Divine, Virtuous, Healthy, Pure

தெய்வீகம், நல்லொழுக்கம், ஆரோக்கியமான, தூய

7
27 Saroj சரோஜ்

lotus, Born in lakes, Everything is Possible

தாமரை, ஏரிகளில் பிறந்தவர், எல்லாம் சாத்தியம்

5
28 Sanjith சஞ்ஜித்

perfectly victorious, Always the winner

முழு நிறைவான வெற்றி, எப்போதும் வெற்றி பெறுபவர்

2
29 Sarvesh சர்வேஷ்

lord shiva, god of all, Master of all

சிவபெருமான், அனைவருக்கும் கடவுள், அனைவருக்கும் குரு  

7
30 Sarveshwaran சர்வேஸ்வரன்

lord shiva, god of all

சிவபெருமான், அனைவருக்கும் கடவுள்

4
31 Govind கோவிந்த்

lord sri krishna, cowherd, Rescuer Of The Earth

ஸ்ரீ கிருஷ்ணா, மாடுகளை மேய்ப்பவர், பூமியை மீட்பவர்

8
32 Gopal கோபால்

lord sri krishnan, protector of cows

ஸ்ரீ கிருஷ்ணன், பசுக்களின் பாதுகாவலன்

4
33 Kovalan கோவலன்

Hero of Silappathikaram, Kannagi's husband

சிலப்பதிகாரத்தின் கதாநாயகன், கண்ணகியின் கணவன்

7
34 Govindhan கோவிந்தன்

God Sri Venkateswaran, Lord Krishna Name, Protector of Cows

கடவுள் ஸ்ரீ வெங்கடேஸ்வரன், கிருஷ்ணரின் பெயர், பசுக்களின் பாதுகாவலர்

1
35 Sabarivasan சபரிவாசன்

God Ayyappan, Resident of Sabarimala

கடவுள் ஐயப்பன், சபரிமலையில் வசிப்பவர்

8
36 Sabareesan சபரீசன்

Lord Ayyappan Name

கடவுள் ஐயப்பன் பெயர்

1
37 Sabareeshwaran சபரீஸ்வரன்

Lord Sri Ayyappan Name

கடவுள் ஸ்ரீஐயப்பன் பெயர்

6
38 Sabarigireesan சபரிகிரீசன்

Lord Ayyappa, God of the Sabari hill

சுவாமி ஐயப்பன், சபரி மலையின் கடவுள்

8
39 Sasikumar சசிகுமார்

Sasi - Monday Moon, Eternal, Kumar - Son, Youthful

சசி - திங்கள் நிலவு, நித்தியம், குமார் - மகன், இளைமையான

5
40 Sanjeevi சஞ்சீவி

Name of the mountain with life-saving medicinal plants, Herbal Mountain, sanjeevi mountain, A sacred mountain brought by lord hanuman

உயிர்காக்கும் மருத்துவ தாவரங்களைக் கொண்ட மலையின் பெயர், மூலிகை மலை, சஞ்சீவி மலை, அனுமானால் கொண்டுவரப்பட்ட ஒரு புனித மலை

9
41 Sachin சச்சின்

Lord Shiva, lord indra, pure, lovable

சிவபெருமான், இந்திரன், தூய்மையான, பிரியமான

9
42 Sanjay சஞ்சய்

Dhritarashtra advisor and charioteer, Lord Shiva, Victorious

திருதராஷ்டிரனின் ஆலோசர் மற்றும் தேரோட்டி, சிவபெருமான், வெற்றிபெற்ற       

3
43 Santhanam சந்தானம்

Full of Happiness, Tamil film comedian

மகிழ்ச்சி நிறைந்த, தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்

2
44 Gopinath கோபிநாத்

Lord Krishna, Protector of cows, God of Cowherd women

பகவான் கிருஷ்ணர், பசுக்களின் பாதுகாவலர், பசுக்களை மேய்க்கும் பெண்களின் கடவுள்

7
45 Komagan கோமகன்

Ko - King, Komagan - Prince, Son of King

கோ - அரசன், கோமகன் - இளவரசன், அரசனின் மகன்

5
46 Gokulakrishnan கோகுலகிருஷ்ணன்

 Lord Sri Krishna, Gokulam -  ayarpadi where krishna was raised, Krishna - dark, black, dark blue

ஸ்ரீ கிருஷ்ணா, கோகுலம் - கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி, கிருஷ்ணன் - இருண்ட, கருப்பு, கருநீலம்

1
47 Sanjeeev சஞ்சீவ்

love, life, reviving, Giving life

காதல், வாழ்க்கை, புத்துயிர், உயிர் கொடுப்பது

4
48 Chandrasekar சந்திரசேகர்

Lord Shiva, One who holds Moon in his hair knot

சந்திரனை தனது தலைமுடியில் முடிந்தவர்

7
49 Saravanan சரவணன்

Lord Muruga Name, Saram - Reed, Vanam - Forest, One who Appeared in Saravanapoigai

ஸ்ரீமுருகப்பெருமான் பெயர், சரம் - நாணல், வனம் - காடு, சரவணப் பொய்கையில் தோன்றியவர் 

7
50 Sathyanarayanan சத்யநாராயணன்

The true God, Lord Vishnu, The One Who Sleeps In The Milky Ocean

உண்மையான கடவுள், விஷ்ணு பகவான், திருப்பாற்கடலில் உறங்குபவர்

1

Customized Name Search