Rohini Nakshatra Tamil Names for Baby Girl

Total Names Found : 55  

Rohini Nakshatra Tamil Baby Girl Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Vaanathi வானதி

The Sky, Worshipful

வானம், வணக்கத்திற்குரிய

6
2 Vagdevi வாக்தேவி

Goddess saraswati, Goddess of Learning

சரஸ்வதிதேவி, கற்றலின் கடவுள்

8
3 Vidhya வித்யா

Goddess Sri Saraswati Name, Knowledge, Wisdom, Gimmick

ஸ்ரீ சரஸ்வதி தேவியின் பெயர், அறிவு, ஞானம், வித்தை

9
4 Vikasini விகாசினி

Shiny, Bright, cheerful

பிரகாசமான, மகிழ்ச்சியான

2
5 Vivegini விவேகினி

She is wise

விவேகமுள்ளவள்

1
6 Vasana வசனா

Goddess sri durga devi, Promise

ஸ்ரீ துர்கா தேவி, வாக்குறுதி

8
7 Vanaja வனஜா

Daughter of the Forests, A forest girl, Natural

வனங்களின் மகள், ஒரு வனப்பெண், இயற்கை

6
8 Vanitha வனிதா

goddess saraswati, graceful lady

தேவி சரஸ்வதி, அழகான பெண்

5
9 Varsha வர்ஷா

Rain, Rainfall, sweet girl

மழை, மழைப்பொழிவு, இனிமையான பெண்

9
10 Valarmathi வளர்மதி

Growing Moon, She is intelligent

வளர்பிறை, அறிவுக்கூர்மை உள்ளவள்

1
11 Varalakshmi வரலட்சுமி

Goddess Sri Mahalakshmi Devi, The Consort of Lord Sri Vishnu, The giver of wealth

ஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் மனைவி, செல்வம் தருபவள்

2
12 Vandhana வந்தனா

salute, blessing, worship

வணக்கம், ஆசீர்வாதம், வழிபாடு

1
13 Vasanthi வசந்தி

spring season, Happy, Yellow color

வசந்த காலம், மகிழ்ச்சி, மஞ்சள் நிறம்

8
14 Vaani வாணி

Goddess Saraswati, The power of speaking, Knowledge

தேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவு

5
15 Vasavi வாசவி

Wife of lord Indra, The divine night

இந்திரனின் மனைவி, தெய்வீக இரவு

9
16 Vijaya விஜயா

victorious or Conqueror

வெற்றிபெற்ற அல்லது வெற்றியாளர் 

2
17 Vinodhini வினோதினி

happy girl, lovely, charming

மகிழ்ச்சியான பெண், அழகான, வசீகரமான

8
18 Vimala விமலா

Pure or Clean, holy

தூய்மையான, பரிசுத்த

7
19 Vijayalakshmi விஜயலட்சுமி

goddess sri lakshmi, goddess of victory, One of the names of Ashtalakshmi

தேவி ஸ்ரீ லட்சுமி, வெற்றியின் தெய்வம், அஷ்டலட்சுமியின் பெயர்களில் ஒன்று 

3
20 Vinitha வினிதா

meek, humble, Obedient, Knowledgeble

சாதுவான, தாழ்மையான, கீழ்ப்படிந்த, அறிவுள்ள  

5
21 Visalatchi விசாலாட்சி

Another name for Goddess Parvati, She has wide eyes

தேவி பார்வதியின் மற்றொரு பெயர், அகண்ட கண்களைக் கொண்டவள்

1
22 Vishalini விஷாலினி

Goddess Saraswati, knowledgeable girl

தேவி சரஸ்வதி, அறிவுள்ள பெண்

8
23 Vanathi வானதி

of the forest, River flowing in the sky, Wife of Rajaraja Chola

வனப்பகுதி, வானில் பாயும் நதி, ராஜராஜ சோழனின் மனைவி

5
24 Vaanirani வாணிராணி

Vani - Goddess Saraswati, The Power Of Speaking, Knowledge, Rani - Queen

வாணி - தேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவு, ராணி - அரசி

5
25 Vinodha வினோதா

pleasing, full of joy

மகிழ்வளிக்கும், மகிழ்ச்சி நிறைந்தது

2
26 Olimathi ஒளிமதி

Enlightenment, The light of the moon

அறிவொளி, சந்திரனின் ஒளி

8
27 Vijayashanthi விஜயசாந்தி

Vijaya - Victory, Shanthi - silence, Peaceful, Indian Film Actress Name

விஜய - வெற்றி, சாந்தி - அமைதி, அமைதியான, இந்திய திரைப்பட நடிகையின் பெயர்

8
28 Valli வள்ளி

Wife of Lord Murugan, creeper

ஸ்ரீமுருகப்பெருமானின் மனைவி, படரும் கொடி

5
29 Vadivukkarasi வடிவுக்கரசி

queen of beauty, Well shaped

அழகின் ராணி, நல்ல வடிவமுள்ள

9
30 Vasantha வசந்தா

Spring, Happy

வசந்தம், மகிழ்ச்சி

8
31 Vathsala வத்ஸலா

Daughter, The one who gives love to everyone

மகள், அனைவருக்கும் அன்பைக் கொடுப்பவள் 

6
32 Vasumathi வசுமதி

giver of wealth, golden moon, Earth

செல்வம் கொடுப்பவள், தங்க நிலவு, பூமி

4
33 Vathsalya வாத்சல்யா

Beloved, loving, affectionate

பிரியமானவள், அன்பானவள், பாசமுள்ளவள்

7
34 Vageshwari வாகேஸ்வரி

Goddess of Speech, Goddess Saraswati

பேச்சாற்றலின் தெய்வம், தேவி சரஸ்வதி

6
35 Vasundhara வசுந்தரா

Goddess Sri Lakshmi Name, The daughter of the bhuma devi

ஸ்ரீலட்சுமி தேவியின் பெயர், பூமாதேவியின் மகள்

7
36 Vidhyadevi வித்யாதேவி

Goddess of knowledge, Goddess Saraswati

அறிவு தேவி, சரஸ்வதி தேவி

7
37 Vindhya விந்தியா

knowledge, mountain

அறிவு, மலை

5
38 Vishwajanani விஸ்வஜனனி

The Mother of the Universe, Goddess Sri Lakshmi Devi

பிரபஞ்சத்தின் தாய், ஸ்ரீ லட்சுமி தேவி 

9
39 Veena வீணா

Lute, A Musical Instrument, Lightning

வீணை, ஒரு இசைக்கருவி, மின்னல்

4
40 Varunika வருணிகா

another name for goddess Durga, Goddess of Rain

துர்கா தேவியின் மற்றொரு பெயர், மழையின் கடவுள்

6
41 Vyapini வியாபினி

The Goddess Who is Spread Everywhere, Goddess Sri Lakshmi

எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவள், தேவி ஸ்ரீ லட்சுமி

5
42 Varshika வர்ஷிகா

A Goddess Name, Derived from the Sanskrit word 'varsha' meaning 'rain'

ஒரு பெண் தெய்வத்தின் பெயர், சமஸ்கிருத வார்த்தையான 'வர்ஷா' என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது 'மழை'

3
43 Olinila ஒளிநிலா

She is as light as the moon, Beautiful as the moon

நிலவைப் போன்று ஒளி உடையவள், நிலவைப் போன்று அழகானவள்

3
44 Vahini வாகினி

Flowing, Armed Force

பொங்கிவழியும், ஆயுதம் ஏந்திய படை

1
45 Vamini வாமினி

The  One Who is half of God

கடவுளின் பாதியாக இருப்பவள்

9
46 Viveka விவேகா

Perfect knowledge, Conscience, Discernment, Intelligent

சரியான அறிவு, மனசாட்சி, பகுத்தறிவு, புத்திசாலி

3
47 Vasuki வாசுகி

King of the serpents, Brother of Adisesha, Ornament of Shiva, The serpent that lives in heaven

பாம்புகளின் அரசன்,  ஆதிசேஷனின் சகோதரன், தேவலோகத்தில் வாழ்கின்ற பாம்பு, சிவனின் ஆபரணம்

1
48 Varapradha வரப்ரதா

The giver of grace and boon

அருள் மற்றும் வரம் அளிப்பவள்

4
49 Vaasana வாசனா

Imagination and Desire

கற்பனை மற்றும் விருப்பம்

9
50 Varshini வர்ஷினி

மழை தெய்வம், மழையைக் கொண்டு வருபவள்

Goddess of Rain, One who Brings Rain

9

Customized Name Search