Revathi Nakshatra Tamil Names for Baby Boy

Total Names Found : 146  

Revathi Nakshatra Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
101 Chatresh சத்ரேஷ்

Name of Lord Shiva

சிவனின் பெயர்

1
102 Sarvin சர்வின்

Lord Shiva, The best archer, God of Love

சிவன், சிறந்த வில்வீரன், அன்பின் கடவுள்

9
103 Saikiran சாய்கிரண்

Rays of Sai Baba, Sais Light, By the grace of Sai Baba

சாய் பாபாவின் ஒளிக்கதிர், சாய் பாபாவின் ஒளி, சாய் பாபாவின் அருள்

7
104 Saicharan சாய்சரண்

Flower, One who is divine, Sai baba's Feet

மலர், தெய்வீகமாக இருப்பவர், சாய் பாபாவின் பாதங்கள்

4
105 Saiprasanth சாய்பிரசாந்த்

Sai - One Who Is Divine, Prasanth - Calm and composed, Peace

சாய் - தெய்வீகமாக இருப்பவர், பிரசாந்த் - அமைதியும் அமைதியாக, அமைதி

7
106 Saiganesh சாய்கணேஷ்

Lord Sai Baba and Lord Ganesh

சாய்பாபா மற்றும் கடவுள் கணபதி

9
107 Saishankar சாய்சங்கர்

Lord Sai baba and Lord Shiva

சாய் பாபா மற்றும் சிவபெருமான்

6
108 Sainath சாய்நாத்

Lord Sri Sai baba, One Who Is Divine

பகவான் ஸ்ரீ சாய்பாபா, தெய்வீகமாக இருப்பவர்

2
109 Sathvik சாத்விக்

Peaceful, Calm, Virtuous, Another Name of Lord Shiva

அமைதியான, அமைதி, நல்லொழுக்கம் உடையவர், சிவபெருமானின் மற்றொரு பெயர்

4
110 Samaran சமரன்

remembering

நினைவுக்கு வருகிறது

8
111 Sampathkumar சம்பத்குமார்

wealth, assets, prosperity, wealthy man

செல்வம், சொத்துக்கள், செழிப்பு, செல்வவளம் உடையவன் 

5
112 Sanjayan சஞ்சயன்

victory, Dhritarashtra's advisor and charioteer in Mahabharata, good hearted

வெற்றி, மகாபாரதத்தில் திருதராஷ்டிரரின் ஆலோசகர் மற்றும் தேரோட்டி, நல்ல உள்ளம் கொண்டவர்

9
113 Sarvajith சர்வஜித்

Always the winner, success forever, champion of all

எப்போதும் வெல்பவர், என்றென்றும் வெற்றி, அனைத்திலும் முதன்மையானவர் 

6
114 Sathiyamoorthy சத்தியமூர்த்தி

சத்தியம் பேசுபவர், நேர்மையானவர்

Truth teller, honest man

1
115 Saravanakumar சரவணக்குமார்

Name of Lord Muruga

ஸ்ரீ முருகப்பெருமானின் பெயர்

8
116 Saswin சஸ்வின்

Creative thinker

ஆக்கப்பூர்வமான சிந்தனையாளர்,

1
117 Samesh சமேஷ்

Lord of equality, like god

சமத்துவத்தின் இறைவன், கடவுள் போன்றவர் 

3
118 Samraj சாம்ராஜ்

Ruler of the world

உலகின் ஆட்சியாளர்

3
119 Shasvanth சஷ்வந்த்

Bold, Peaceful, Name of Lord Vishnu

தைரியமான, அமைதியான, பகவான் விஷ்ணுவின் பெயர்

6
120 Shastik சஷ்டிக்

Brilliant, Lord Sri Muruga

புத்திசாலி, ஸ்ரீ முருகப்பெருமான்

1
121 Chandraprakash சந்திரபிரகாஷ்

Light of the moon, As bright as the moon, Beautiful

நிலவின் ஒளி, சந்திரனைப்போல் பிரகாசமானவர், அழகானவர்

7
122 Chandramohan சந்திரமோகன்

Beautiful as the moon, Attractive as the Moon

நிலவைப் போன்று அழகானவர், சந்திரனைப் போல் கவர்ச்சியானவர்

7
123 Santhakumar சாந்தகுமார்

Calm, peaceful person

சாந்தமானவர், அமைதியானவர்

7
124 Chittaranjan சித்தரஞ்சன்

The joy of the inner mind, The one who satisfies the mind

உள் மனதின் மகிழ்ச்சி, மனதிற்கு திருப்தி அளிப்பவன்

6
125 Sivaraj சிவராஜ்

Kingdom of Shiva, Name of Lord Shiva

சிவனின் ராஜ்யம், சிவபெருமானின் பெயர்

6
126 Sivaraman சிவராமன்

Lord Shiva and Lord Rama

சிவன் மற்றும் ராமர்

6
127 Chakravarthy சக்கரவர்த்தி

Emperor, King of Kings, King

பேரரசர், அரசர்களுக்கெல்லாம் அரசன், அரசன்

6
128 Santha Krishnan சாந்த கிருஷ்ணன்

Name of Lord Krishna, Calmness

பகவான் கிருஷ்ணரின் பெயர், சாந்த குணம் உடையவர்

7
129 Siddharth சித்தார்த்

Successful and Prosperous, A name of Lord Buddha

வெற்றிகரமான மற்றும் வளமான, பகவான் புத்தரின் பெயர்

2
130 Devidas தேவிதாஸ்

Devotee of Goddess Parvati, Servant of Goddess

பார்வதி தேவியின் பக்தன், தேவியின் தொண்டன்

6
131 Sankarlal சங்கர்லால்

beloved of Lord Shiva, Precious

சிவனின் அன்பிற்குரியவர், விலைமதிப்பற்ற

3
132 Saminathan சாமிநாதன்

Lord Muruga or Lord Shiva

முருகன் அல்லது இறைவன் சிவன்

3
133 Sivalingam சிவலிங்கம்

The symbol represents Lord Shiva, Lord Shiva in Linga form

சிவபெருமானை பிரதிபலிக்கும் சின்னம், லிங்க வடிவத்தில் உள்ள சிவன்

1
134 Saravana Bhavan சரவணபவன்

The one who appeared in the poigai river surrounded by reeds, Name of Lord Muruga

நாணல் சூழ்ந்த பொய்கை நதியில் தோன்றியவன், முருகப்பெருமானின் பெயர்

4
135 Silamban சிலம்பன்

Name of Lord Muruga, Head of Kurinji land

முருகப்பெருமானின் பெயர், குறிஞ்சி நிலத்தின் தலைவன்

2
136 Sadanand சதானந்த்

Name of Lord Shiva, Ever Joyous

சிவபெருமானின் பெயர், எப்போதும் மகிழ்ச்சி

6
137 Shanmuganathan சண்முகநாதன்

Name of Lord Muruga, God with six faces

ஸ்ரீ முருகப்பெருமானின் பெயர், ஆறுமுகங்களை கொண்டவர்

4
138 Shanmuga Sundaram சண்முகசுந்தரம்

Who is beautiful with six faces, Name of Lord Muruga

ஆறுமுகத்துடன் அழகாக இருப்பவர், முருகனின் பெயர்

9
139 Shanthanu சாந்தனு

king of Hastinapura in the Mahabharata, Father of Bhishma, Wholesome

மகாபாரதத்தில் வரும் அஸ்தினாபுரத்தின் அரசன், பீஷ்மரின் தந்தை, ஆரோக்கியமான, 

8
140 Tejasvin தேஜஸ்வின்

Lustrous or bright, As bright as light, Brilliant, Splendid

பளபளப்பான அல்லது பிரகாசமான, ஒளியை போன்று பிரகாசமானவர், புத்திசாலித்தனமான, அற்புதமான

8
141 Chidambaram சிதம்பரம்

Chid - Wisdom, Ambaram - Sky, Temple city, Dancing city

சித் - ஞானம், அம்பரம் - ஆகாசம், ஆலய நகரம், நாட்டிய நகரம் 

1
142 Devaram தேவாரம்

Saiva Devotional Poetry, Devotional song of Lord Shiva

சைவ பக்தி கவிதை, சிவபெருமானின் பக்தி பாடல்

9
143 Chandramouli சந்திரமௌலி

One who wears the crescent moon in his hair, Name of Lord Shiva

பிறை சந்திரனை முடியில் அணிந்தவர், சிவபெருமானின் பெயர்

5
144 Sangameswaran சங்கமேஸ்வரன்

Bhavani Sangameswarar Temple Lord Shiva, Lord Shiva at the confluence of three rivers Bhavani, Cauvery and Amrita

பவானி சங்கமேஸ்வரர் கோயில் சிவபெருமான், பவானி, காவிரி மற்றும் அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடதில் உள்ள சிவபெருமான்

2
145 Tejas தேஜாஸ்

Sharpness, Brightness, Strength, Courage, Valor, Light of the Flame, Fire

கூர்மை, பிரகாசம், வலிமை, தைரியம், வீரம், சுடர் ஒளி, நெருப்பு

2
146 Shasvik சஷ்விக்

success, victory, name of lord muruga

வெற்றி, முருகப் பெருமானின் பெயர்

3

Customized Name Search