Revathi Nakshatra Tamil Names for Baby Boy
Total Names Found : 146
Revathi Nakshatra Tamil Baby Boy Names List
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
51 | Sarathy | சாரதி |
Lord sri Krishna, Chariot rider |
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தேரில் செல்பவர் |
8 | |
52 | Sarangan | சாரங்கன் |
lord sri rama name |
ஸ்ரீ ராமரின் பெயர் |
3 | |
53 | Sarangapani | சாரங்கபாணி |
lord sri vishnu, Sarangapani Swami |
ஸ்ரீ விஷ்ணு, சாரங்கபாணி சுவாமி |
4 | |
54 | Sambasivan | சாம்பசிவன் |
god shiva, sambasivam |
சிவபெருமான், சாம்பசிவம் |
9 | |
55 | Santharam | சாந்தாராம் |
Lord Rama, calm, quiet |
ஸ்ரீ ராமன், சாந்தமானவர், அமைதியான |
8 | |
56 | Saikrishna | சாய்கிருஷ்ணா |
Lord saibaba and Lord Sri Krishna |
கடவுள் சாய்பாபா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா |
6 | |
57 | Saikumar | சாய்குமார் |
Like Sai Baba’s son, young |
சாய்பாபாவின் மகன் போன்றவர், இளமையான |
2 | |
58 | Sivaji | சிவாஜி |
Lord Shiva, The brave king, Tamil film actor Shivaji Ganesan, Actor Rajinikanth's maiden name |
சிவபெருமான், துணிவு மிக்க அரசன், தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜிகணேசன், நடிகர் ரஜினிகாந்தின் இயற்பெயர் |
4 | |
59 | Sastha | சாஸ்தா |
lord sri ayyappan name, Noble ruler, commander |
ஸ்ரீஐயப்பன் பெயர், உன்னத ஆட்சியாளர், கட்டளையிடுபவர் |
8 | |
60 | Sabarivasan | சபரிவாசன் |
God Ayyappan, Resident of Sabarimala |
கடவுள் ஐயப்பன், சபரிமலையில் வசிப்பவர் |
8 | |
61 | Sabareesan | சபரீசன் |
Lord Ayyappan Name |
கடவுள் ஐயப்பன் பெயர் |
1 | |
62 | Sabareeshwaran | சபரீஸ்வரன் |
Lord Sri Ayyappan Name |
கடவுள் ஸ்ரீஐயப்பன் பெயர் |
6 | |
63 | Sabarigireesan | சபரிகிரீசன் |
Lord Ayyappa, God of the Sabari hill |
சுவாமி ஐயப்பன், சபரி மலையின் கடவுள் |
8 | |
64 | Sasikumar | சசிகுமார் |
Sasi - Monday Moon, Eternal, Kumar - Son, Youthful |
சசி - திங்கள் நிலவு, நித்தியம், குமார் - மகன், இளைமையான |
5 | |
65 | Sanjeevi | சஞ்சீவி |
Name of the mountain with life-saving medicinal plants, Herbal Mountain, sanjeevi mountain, A sacred mountain brought by lord hanuman |
உயிர்காக்கும் மருத்துவ தாவரங்களைக் கொண்ட மலையின் பெயர், மூலிகை மலை, சஞ்சீவி மலை, அனுமானால் கொண்டுவரப்பட்ட ஒரு புனித மலை |
9 | |
66 | Sachin | சச்சின் |
Lord Shiva, lord indra, pure, lovable |
சிவபெருமான், இந்திரன், தூய்மையான, பிரியமான |
9 | |
67 | Sanjay | சஞ்சய் |
Dhritarashtra advisor and charioteer, Lord Shiva, Victorious |
திருதராஷ்டிரனின் ஆலோசர் மற்றும் தேரோட்டி, சிவபெருமான், வெற்றிபெற்ற |
3 | |
68 | Santhanam | சந்தானம் |
Full of Happiness, Tamil film comedian |
மகிழ்ச்சி நிறைந்த, தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் |
2 | |
69 | Sanjeeev | சஞ்சீவ் |
love, life, reviving, Giving life |
காதல், வாழ்க்கை, புத்துயிர், உயிர் கொடுப்பது |
4 | |
70 | Devasenathipathi | தேவசேனாதிபதி |
Another Name of Lord Muruga |
ஸ்ரீமுருகப்பெருமானின் மற்றொரு பெயர் |
5 | |
71 | Devipriyan | தேவிப்ரியன் |
dearer to the goddess parvati |
பார்வதி தேவிக்கு அன்பானவர் |
7 | |
72 | Chandrasekar | சந்திரசேகர் |
Lord Shiva, One who holds Moon in his hair knot |
சந்திரனை தனது தலைமுடியில் முடிந்தவர் |
7 | |
73 | Saravanan | சரவணன் |
Lord Muruga Name, Saram - Reed, Vanam - Forest, One who Appeared in Saravanapoigai |
ஸ்ரீமுருகப்பெருமான் பெயர், சரம் - நாணல், வனம் - காடு, சரவணப் பொய்கையில் தோன்றியவர் |
7 | |
74 | Singaravelan | சிங்காரவேலன் |
Lord Muruga Name, Beautiful, Beautiful Velan |
ஸ்ரீமுருகனின் பெயர், அழகானவர், அழகான வேலன் |
9 | |
75 | Sathyanarayanan | சத்யநாராயணன் |
The true God, Lord Vishnu, The One Who Sleeps In The Milky Ocean |
உண்மையான கடவுள், விஷ்ணு பகவான், திருப்பாற்கடலில் உறங்குபவர் |
1 | |
76 | Saranyu | சரண்யு |
Fast running, Wind, Cloud, Water |
வேகமாக இயங்குகிற, காற்று, மேகம், நீர் |
1 | |
77 | Sampath | சம்பத் |
Wealth, Prosperous, Fortune, assets |
செல்வம், செழிப்பான, அதிர்ஷ்டம், சொத்துக்கள் |
8 | |
78 | Silambarasan | சிலம்பரசன் |
the best, King of Silambam Art |
சிறந்த, சிலம்பக் கலையின் அரசன் |
9 | |
79 | Sadhasivam | சதாசிவம் |
Lord Shiva, Shakti and Siva joined, the giver of welfare all the time |
சிவபெருமான், சக்தியும் சிவமும் சேர்ந்தது, சதா சர்வ காலமும் மங்களத்தை அருள்பவர் |
2 | |
80 | Sandeep | சந்தீப் |
light, shine, A lighted lamp, Brilliant, Ablaze |
ஒளி, பிரகாசம், ஏற்றிய தீபம், புத்திசாலி, எரித்தல் |
4 | |
81 | Chandrakanth | சந்திரகாந்த் |
|
பகவான் சந்திரன், சந்திரனால் நேசிக்கப்பட்டது |
2 | |
82 | Chakresh | சக்ரேஷ் |
Lord Sri Vishnu, The one with the Sudarshan chakra in hand |
ஸ்ரீ விஷ்ணு பகவான், கையில் சுதர்சன சக்கரத்தை உடையவர் |
8 | |
83 | Shatrughan | சத்ருக்கன் |
Brother of Lord Sri Rama, Victorious |
ஸ்ரீ ராமரின் சகோதரன், வெற்றிபெற்ற |
8 | |
84 | Chandan | சந்தன் |
Scented Wood or Sandalwood, Auspicious, Perfume |
வாசனை மரம் அல்லது சந்தனக்கட்டை, சுப, வாசனை |
6 | |
85 | Satheesh | சதீஸ் |
Truth Teller, Lion, Lord Shiva, Kind |
உண்மையைப் பேசுபவர், சிங்கம், சிவன், கருணை |
4 | |
86 | Sathishkumar | சதீஸ்குமார் |
Sathish - Truth Teller, Lion, Lord Shiva, Kind, Kumar - Young, Son |
சதீஸ் - உண்மையைப் பேசுபவர், சிங்கம், சிவன், கருணை, குமார் - இளமையான, மகன் |
1 | |
87 | Sarathkumar | சரத்குமார் |
Early Autumn, Tamil Film Actor |
ஆரம்ப இலையுதிர் காலம், தமிழ்த் திரைப்பட நடிகர் |
4 | |
88 | Samban | சாம்பன் |
சிவாச்சாரியாரால் முக்தி பெற்றவர் |
Blessed by Sivacharya |
7 | |
89 | Saaralan | சாரலன் |
rain scattering, waterfall scattering |
மழைச்சாரல், நீர்வீழ்ச்சி சிதறல் |
8 | |
90 | Shanmugam | சண்முகம் |
Lord Muruga with six faces, Another name of Lord Murugan |
ஆறு முகங்கள் கொண்ட முருகப்பெருமான், முருகப்பெருமானின் மற்றொரு பெயர் |
5 | |
91 | Sahasranam | சஹஸ்ரநாம் |
A Thousand Names, A Thousand Names of Lord Sri Vishnu, |
ஆயிரம் பெயர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள் |
8 | |
92 | Sathyaprakash | சத்யப்பிரகாஷ் |
Light of truth, The brightness of truth |
உண்மையின் ஒளி, சத்தியத்தின் பிரகாசம் |
1 | |
93 | Sapthagiri | சப்தகிரி |
Tirupati Tirumala, Residence of Sri Venkateswara Perumal |
திருப்பதி திருமலை, ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளின் உறைவிடம் |
2 | |
94 | Sathrajith | சத்ரஜித் |
The one who conquered everyone, a Yadava king, a great devotee of the lord Surya, Father of Satyabhama |
அனைவரையும் வென்றவர், சூரிய பகவானின் சிறந்த பக்தர், ஒரு யாதவ அரசன், சத்தியபாமாவின் தந்தை |
9 | |
95 | Siva | சிவா |
Lord Shiva, Complete, Auspicious |
சிவபெருமான், முழுமையானது, மங்கலகரமான |
2 | |
96 | Sivakarthikeyan | சிவகார்த்திகேயன் |
Son of Lord Shiva, Shiva and Muruga, Name of famous Tamil film actor |
சிவனின் மகன், சிவன் மற்றும் முருகன், பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பெயர் |
4 | |
97 | Sivaram | சிவராம் |
Lord Shiva, Lord Rama, Siva - Complete, Auspicious, Ram - Incarnation Of Lord Sri Vishnu |
சிவன், ஸ்ரீராமன், சிவா - முழுமையான, மங்களகரமான, ராம் - ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம் |
9 | |
98 | Sachithanantham | சச்சிதானந்தம் |
Sath - constant, Sith - knowledge, Anandham - happiness, God alone is constant, the three forms of lord shiva |
சத் - நிலையானது, சித் - அறிவு, ஆனந்தம் - மகிழ்ச்சி, கடவுள் ஒருவரே நிலையானவர், சிவனின் மூன்று வடிவங்கள் |
3 | |
99 | Shanmugavelan | சண்முகவேலன் |
Another name for Lord Muruga, Shanmugan - The one with six faces, Velan - The one with winning spear |
முருகனின் மற்றொரு பெயர், சண்முகன் - ஆறு முகங்களைக் கொண்டவர், வேலன் - வெல்லும் வேல் உடையவன் |
3 | |
100 | Chiranjeevi | சிரஞ்சீவி |
Lord Anjaneya and Lord shiva, Long-lived, Immortal person |
ஆஞ்சநேயரின் பெயர் மற்றும் சிவனின் பெயர், நீண்ட ஆயுள் கொண்டவன், அழிவில்லாதவன் |
8 |