Punarpoosam Nakshatra Tamil Names for Baby Girl

Total Names Found : 47  

Punarpoosam Nakshatra Tamil Baby Girl Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Hamsa Geetha ஹம்சகீதா

Anthem of the Soul

ஆத்மாவின் கீதம்

1
2 Hamsa Mala ஹம்சமாலா

Duck herd

வாத்துக்கூட்டம்

5
3 Hamsa Veena ஹம்சவீணா

Duck-shaped lute

வாத்து வடிவ வீணை

9
4 Hima ஹிமா

ice crowd

பனிக்கூட்டம்

2
5 Himani ஹிமானி

Goddess Parvathi Name, Snow

பார்வதி தேவி, பனி

8
6 Hashitha ஹஷிதா

Happiness, Always smiling

மகிழ்ச்சி, எப்போதும் சிரிப்பவள்

7
7 Haripriya ஹரிப்ரியா

goddess lakshmi name, Beloved by Vishnu

ஸ்ரீ' லட்சுமி தேவியின் பெயர், விஷ்ணுவால் நேசிக்கப்பட்டவர்

4
8 Hanishka ஹனிஷ்கா

She is sweet

இனிமையானவள்

5
9 Hamshini ஹம்ஷினி

goddess saraswati name, She has a swan as a vehicle

ஸ்ரீ சரஸ்வதி தேவியின், பெயர், அன்னப்பறவையை வாகனமாக கொண்டவள்.

7
10 Harsha Sri ஹர்ஷா ஸ்ரீ

harsha - delight, joyful, happiness, sri - respect, rich

மகிழ்ச்சி, மகிழ்ச்சியானவள், ஸ்ரீ - மரியாதை, செல்வம்

5
11 Hansini ஹன்சினி

Very beautiful girl, She is like a bird of swan.

மிகவும் அழகான பெண், அன்னப்பறவை போன்றவள்.

3
12 Komala கோமளா

youthful, delicate

இளமையான, மென்மையான

9
13 Kesini கேசினி

Beauty, She has beautiful hair.

அழகு, அழகான கூந்தலை உடையவள்.

8
14 Keshika கேஷிகா

Girl with beautiful hair

அழகான கூந்தலை உடைய பெண்

1
15 Kenisha கேநிஷா

She has a beautiful life.

அழகான வாழ்க்கை உடையவள்.

4
16 Hansa ஹன்சா

swan

அன்னப்பறவை

6
17 Kaithini கைதினி

rise, ascent

உயர்வு

2
18 Kairika கைரிகா

victory, success

வெற்றி

1
19 Kaisha கைஷா

humility, flower

மலர், பணிவு

4
20 Kaiba கைபா

money blessed

தனபாக்கியம் 

7
21 Kainika கைனிகா

good deeds, 

புண்ணியம், நல்ல செயல்கள்

4
22 Kairitha கைரிதா

The Prophet

தீர்க்கதரிசி 

8
23 Harini ஹரிணி

goddess sri lakshmi devi, a female deer

ஸ்ரீ லட்சுமி தேவி, ஒரு பெண் மான்

6
24 Havish ஹவிஷ்

lord shiva, Sacrifice, One who gives offerings to God

சிவபெருமான், தியாகம், கடவுளுக்கு பிரசாதம் கொடுப்பவர்

3
25 Kothai கோதை

goddess of srivilliputhur andal, Incarnation of Sri Lakshmi Devi, Flower garland, Daughter of bhooma devi, One of the Vaishnava Alvars

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம், பூ மாலை, பூமாதேவியின் மகள், வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்

2
26 Hanshika ஹன்ஷிகா

Swan or Beautiful Lady

அன்னப்பறவை அல்லது அழகான பெண்மணி

5
27 Haritha ஹரிதா

green, lovely or beautiful, princess

பச்சை, அழகான, இளவரசி

1
28 Kesavardhini கேசவர்த்தினி

She has beautiful hair, blossom

அழகான கூந்தலை உடையவள், மலரும்

9
29 Komalavalli கோமளவல்லி

Goddess Sri Lakshmi Devi, Thirumal's wife, Komalam - Beautiful, Valli - creeper

ஸ்ரீலட்சுமி தேவி, திருமாலின் துணைவி, கோமளம் - அழகிய, வல்லி - கொடி

5
30 Hamsalekha ஹம்ஸலேகா

smart, Indian film music composer and lyricist

புத்திசாலி, இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்

3
31 Kokila கோகிலா

 Cuckoo (A bird of the genus Quill), A singing bird

குக்கூ (குயில் இனத்தை சேர்ந்த ஒரு பறவை), பாடும் பறவை

7
32 Hastha ஹஸ்தா

A Star, Is associated to Lord Ayyappa

ஒரு நட்சத்திரம், அய்யப்ப பகவனுடன் தொடர்புடையது

1
33 Harshini ஹர்ஷிணி

Joyful or Happy, The giver of happiness

மகிழ்ச்சியான, மகிழ்ச்சியைக் கொடுப்பவள்

5
34 Harshitha ஹர்ஷிதா

Happiness, full of joy, Cheerful 

மகிழ்ச்சி, மகிழ்ச்சி நிறைந்த, மகிழ்ச்சியான

9
35 Hasitha ஹஸிதா

a smile, always smiling, full of laughter, happy

ஒரு புன்னகை, எப்போதும் சிரிக்கும், சிரிப்பு நிறைந்த, மகிழ்ச்சி

2
36 Hiranmayi ஹிரண்மயி

Girl like gold, Golden Appearance, Goddess lakshmi

தங்கம் போன்ற பெண், பொன்னான தோற்றம், ஸ்ரீலட்சுமி தேவி  

3
37 Gopika கோபிகா

Cowherd woman, One who protect cows, Another name for Raadha

மாடுகளை மேய்க்கும் பெண், ராதாவின் மற்றொரு பெயர்

4
38 Kothai Selvi கோதைச் செல்வி

Prosperous daughter with flower garland, Kothai - goddess Of Srivilliputhur Andal, Incarnation Of Sri Lakshmi Devi, Selvi - Prosperous Daughter

மாலை சூடிய வளமான மகள், கோதை - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம், செல்வி - வளமான மகள்

2
39 Kothainila கோதை நிலா

Kothai - Goddess Of Srivilliputhur Andal, Incarnation Of Sri Lakshmi Devi, The moon without blemish

கோதை - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீலட்சுமி தேவியின் அவதாரம், களங்கம் இல்லாத நிலவு

3
40 Hamsini ஹம்சினி

Goddess Saraswati, One who is on a lotus, One who rides a swan

தேவி சரஸ்வதி, தாமரையில் அமர்ந்திருப்பவள், அன்னப்பறவையில் செல்பவள்

2
41 Komagal கோமகள்

Sri lakshmi, Daughter of the king, God's cow

ஸ்ரீலட்சுமி, அரசனின் மகள், கடவுளின் பசு

3
42 Koyel கோயல்

A bird, Cuckoo Bird

ஒரு பறவை, குயில் இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை

9
43 Godavari கோதாவரி

Name of Indian River, Sacred River of India, The river that gives water and wealth

இந்திய நதியின் பெயர், இந்தியாவின் புனித நதி, நீரையும் செல்வத்தையும் கொடுக்கும் நதி 

7
44 Hamsika ஹம்சிகா

Name of Goddess Saraswati, The one who has a swan as her vehicle, Beautiful Swan

சரஸ்வதி தேவியின் பெயர், அன்னப்பறவையை வாகனமாக கொண்டவள், அழகான அன்னப்பறவை

3
45 Hanvika ஹன்விகா

Goddess Lakshmi / Sarasvati, Gold, Peacock

லட்சுமி / சரஸ்வதி, தங்கம், மயில்

7
46 Harshada ஹர்ஷதா

Giver of Happiness, One who gives pleasure

மகிழ்ச்சியை கொடுப்பவள், இன்பம் தருபவள்

7
47 Harshasri ஹர்ஷாஸ்ரீ

Creator of Joy, Happiness

மகிழ்ச்சியை உண்டாக்குபவர், மகிழ்ச்சி

7

Customized Name Search