Poosam Nakshatra Tamil Names for Baby Girl
Total Names Found : 21
Poosam Nakshatra Tamil Baby Girl Names List
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Hetha | ஹேதா |
Culture |
பண்பாடு |
2 | |
2 | Hegini | ஹேகினி |
profit |
லாபம் |
2 | |
3 | Sheela | ஷீலா |
Good character, modesty |
நல்ல பண்பு, அடக்கம் |
4 | |
4 | Sheelavathi | ஷீலாவதி |
good girl, modesty |
நல்ல பெண், அடக்கம் |
3 | |
5 | Sheethal | ஷீத்தல் |
Cool, peaceful |
குளுமையான, அமைதியான |
4 | |
6 | Hema | ஹேமா |
Like gold, beautiful girl |
தங்கம் போன்றவள், அழகான பெண் |
6 | |
7 | Hemamalini | ஹேமமாலினி |
Golden garland, Beautiful |
தங்க மாலை, அழகான |
3 | |
8 | Hemavathi | ஹேமாவதி |
Shining like gold, goddess sri lakshmi |
தங்கம்போல் ஜொலிக்கின்ற, ஸ்ரீ லட்சுமி தேவி |
5 | |
9 | Hemalatha | ஹேமலதா |
golden creeper, beautiful woman |
பொற்கொடி, அழகான பெண் |
2 | |
10 | Memarekha | ஹேமரேகா |
Golden flower's lips |
பொன்மலரின் இதழ் |
2 | |
11 | Hemalekha | ஹேமலேகா |
Golden painting, beautiful |
பொன்னோவியம், அழகான |
4 | |
12 | Sheeladevi | ஷீலாதேவி |
good character or good manners, Indrani, Night |
நல்ல குணம் அல்லது நல்ல நடத்தை, இந்திராணி, இரவு |
2 | |
13 | Sheelarani | ஷீலாராணி |
decent, The queen of good characters |
ஒழுக்கமான, நல்ல குணங்களின் அரசி |
4 | |
14 | Gowri | கௌரி |
goddess parvati, Bright, Virtuous |
தேவி பார்வதி, பிரகாசமான, பண்புள்ளவள் |
1 | |
15 | Hevanthika | ஹேவந்திகா |
gorgeous flower, beautiful girl |
அழகான மலர், அழகான பெண் |
8 | |
16 | Hemashree | ஹேமாஸ்ரீ |
Golden or beautiful, The woman with the golden body |
தங்கமான அல்லது அழகான, தங்க உடலால் ஆன பெண் |
8 | |
17 | Korkaiselvi | கொற்கைச் செல்வி |
Korkai - The second capital of the Pandya country, The pearl city of the Pandyas, Prosperous Daughter |
கொற்கை - பாண்டிய நாட்டின் இரண்டாவது தலைநகர், பாண்டியர்களின் முத்து நகரம், வளமான மகள் |
6 | |
18 | Kothaiselvi | கொங்குச் செல்வி |
Kongu - Kongu Country, Selvi - Prosperous Daughter |
கொங்கு - கொங்கு நாடு, செல்வி - வளமான மகள் |
2 | |
19 | Koushika | கௌசிகா |
Goddess of Earth, One of the ragas, The Goddess Who Came Out of the Hair of Parvati |
பூமியின் தெய்வம், ராகங்களில் ஒன்று, பார்வதியின் முடியிலிருந்து வெளியே வந்த தெய்வம் |
9 | |
20 | Gowthami | கௌதமி |
Goddess Sri Lakshmi, Daughter of Sage Gautama, River Godavari, The remover of darkness |
ஸ்ரீ லட்சுமி தேவி, கௌதம முனிவரின் மகள், கோதாவரி ஆறு, இருளை அகற்றுபவள் |
4 | |
21 | Hemakshi | ஹேமா(க்)ஷி |
Golden eyes, She has eyes like gold |
தங்க கண்கள், தங்கம் போன்ற கண்கள் கொண்டவள் |
8 |