Pooradam Nakshatra Tamil Names for Baby Girl

Total Names Found : 114  

Pooradam Nakshatra Tamil Baby Girl Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
101 Parameshwari பரமேஸ்வரி

Goddess parvati, Wife of Lord Paramashiva

பார்வதி தேவி, பரமசிவனின் மனைவி

3
102 Tamizhi தமிழி

Tamil girl, A woman of Tamil culture

தமிழ்ப்பெண், தமிழ் கலாச்சாரமுடைய பெண்  

5
103 Poongothai பூங்கோதை

Poongothai - She is like a flower, Gothai - Srivilliputhur Andal, Flower garland

பூங்கோதை - மலரைப் போன்றவள், கோதை - ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், மலர் மாலை

3
104 Ezhiloviya எழிலோவியா

Like a beautiful painting

அழகிய ஓவியம் போன்றவள்

1
105 Bhakthipriya பக்திப்ரியா

Devotion, Prayer, She who is Fond of and Pleased by Devotion

பக்தி, பிரார்த்தனை, பக்தியால் விரும்பி மகிழ்பவள்

6
106 Poojya பூஜ்யா

Worshipful, Respectable

பூஜிக்கத்தக்க, மரியாதைக்குரிய

7
107 Tanishka தனிஷ்கா

Goddess of Gold, Daughter, Another name of Goddess Durga

தங்கத்தின் கடவுள், மகள், துர்கா தேவியின் மற்றொரு பெயர்

4
108 Bhavishya பவிஷ்யா

Future, Future of Parent

எதிர்காலம், பெற்றோரின் எதிர்காலம்

9
109 Panchami பஞ்சமி

The fifth day(thithi) after the full moon, Panchami means five, Name of Goddess Parvati

பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஐந்தாவது நாள் (திதி), ஐந்து என்று பொருள், பார்வதி தேவியின் பெயர்

4
110 Thangathirumagal தங்கத்திருமகள்

Giver of Gold, Giver of Wealth, Goddess Sri Lakshmi

தங்கத்தை அளிப்பவள், செல்வம் அளிப்பவள், ஸ்ரீ லட்சுமி தேவி

8
111 Dharanaiselvi தரணிச்செல்வி

Daughter of Bhumadevi, One who gives life to the world

பூமாதேவியின் மகள், உலகை வாழ வைப்பவள்

9
112 Poojitha பூஜிதா

Devoted, Worshipper

பக்தியுள்ளவர், வழிபடுபவர் 

1
113 Dharshika தர்ஷிகா

Perceiver, Holy person, goddess sri lakshmi

உணர்பவர், புனிதமான நபர், ஸ்ரீ லட்சுமி தேவி

6
114 Dhanushka தனுஷ்கா

Wealth, Rich

செல்வம், ​செல்வ வளமான

5

Customized Name Search