Hastham Nakshatra Tamil Names for Baby Girl

Total Names Found : 18  

Hastham Nakshatra Tamil Baby Girl Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Sharsha ஷர்ஷா

Happiness

மகிழ்ச்சி, ஆனந்தம்

2
2 Sharmila ஷர்மிளா

Shy, happy

கூச்சமுள்ள, சந்தோஷம்

2
3 Shankari ஷங்கரி

goddess parvati name, wife of lord shiva

கடவுள் பார்வதி தேவியின் பெயர், சிவபெருமான் மனைவி

2
4 Megala மேகலா

Orbit, Symbol, Excellent Art

வட்டப்பாதை, சின்னம், சிறந்த கலை

8
5 Poongodi பூங்கொடி

flower vine, slender stalk

மலர்க்கொடி, மெல்லிய தண்டு

6
6 Bhoomika பூமிகா

The Earth, Role, Character

பூமி, பங்கு, பாத்திரம்

2
7 Poonguzhali பூங்குழலி

She has with fragrant hair, She has beautiful hair

நறுமணமிக்க கூந்தலை உடையவள், அழகான கூந்தலை உடையவள் 

8
8 Poorna பூர்ணா

The Complete, fullness, fully contented

முழுமையான, முழுமை, முழுமையாக திருப்தி

3
9 Poorani பூரணி

Satisfying, Lot of Goodness, Fully possessed

திருப்தி அளிக்கிற, நன்மை நிறைய, முழுமையாக உடையவள்

4
10 Poornima பூர்ணிமா

full moon, the night of the full moon, complete

முழு நிலவு அல்லது பௌர்ணமி, முழு நிலவின் இரவு, முழுமை

8
11 Bhumija பூமிஜா

Goddess Sri Lakshmi, Another name for Sita Devi, Daughter of Bhumadevi, Born from the Earth

ஸ்ரீ லட்சுமி தேவி, சீதாதேவியின் மற்றொரு பெயர், பூமாதேவியின் மகள், பூமியிலிருந்து பிறந்தவள்

2
12 Bhoomija பூமிஜா

Born from the Earth, Daughter of Bhumadevi, Another  Name of Goddess Seetha

பூமியிலிருந்து பிறந்தவள். பூமாதேவியின் மகள், சீதா தேவியின் மற்றொரு பெயர்

1
13 Poongothai பூங்கோதை

Poongothai - She is like a flower, Gothai - Srivilliputhur Andal, Flower garland

பூங்கோதை - மலரைப் போன்றவள், கோதை - ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், மலர் மாலை

3
14 Medha மேதா

Intelligent, wisdom, goddess sri saraswati

புத்திசாலி, ஞானம், தேவி ஸ்ரீ சரஸ்வதி

1
15 Menaka மேனகா

most beautiful of the heavenly Apsaras, Wife of Vishwamitra, A celestial dancer

வானுலக அப்சரஸ்களில் மிக அழகானவள், விஸ்வாமித்திரரின் மனைவி, ஒரு வானுலக நடனக் கலைஞர்

9
16 Poojya பூஜ்யா

Worshipful, Respectable

பூஜிக்கத்தக்க, மரியாதைக்குரிய

7
17 Poojitha பூஜிதா

Devoted, Worshipper

பக்தியுள்ளவர், வழிபடுபவர் 

1
18 Magna மேக்னா

The Big One, Mighty, A strong woman

பெரிய ஒன்று, வல்லமை மிக்க, வலிமை வாய்ந்த பெண்

2

Customized Name Search