Hastham Nakshatra Tamil Names for Baby Boy

Total Names Found : 20  

Hastham Nakshatra Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Poojith பூஜித்

Worshiped, Worshipful

பூஜிக்கப்பட்ட, வழிபாட்டுக்குரிய

6
2 Bhushan பூஷன்

Ornament or Decoration

ஆபரணம் அல்லது அலங்காரம்

9
3 Poornachandra பூர்ணசந்திரா

Full moon

பௌர்ணமி

6
4 Poornajith பூர்ணஜித்

Complete success

முழு வெற்றி

5
5 Pooranan பூரணன்

Achiever

சாதிப்பவன்

9
6 Boopalan பூபாலன்

Mercy

கருணை

7
7 Pooragan பூராகன்

Courage

துணிவு 

7
8 Bhumesh பூமேஸ்

Purity

தூய்மை

3
9 Bhuwash பூவாஸ்

Friendship

நட்பு

1
10 Poovarasan பூவரசன்

King of flowers, Loving

பூக்களின் அரசன், அன்பானவன் 

5
11 Boopathi பூபதி

lord of the Earth

பூமியின் அதிபதி

8
12 Shankar ஷங்கர்

lord shiva name, conferring good fortune

சிவபெருமானின் பெயர், நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குதல்

1
13 Poojesh பூஜேஷ்

Worshiper, The worshiper of the Lord

வழிபாடு செய்பவர், இறைவனை பூஜிப்பவர் 

9
14 Bhoolokanathan பூலோகநாதன்

another name of lord ayyappan, ruler of the Earth, Variation of Bhoothanathan

ஐயப்பனின் மற்றொரு பெயர், பூமியை ஆள்பவர், பூதநாதன் என்பதின் மாறுபாடு

1
15 Bhoothanathan பூதநாதன்

Lord Sri Ayyappa, Ruler of the earth

ஸ்ரீஐயப்பன், பூமியை ஆள்பவர்

7
16 Sharma ஷர்மா

joy, protection, comfort

மகிழ்ச்சி, பாதுகாப்பு, இன்ப நலம்

7
17 Poorvik பூர்விக்

Ancient, East

பண்டைய, கிழக்கு

6
18 Poovaragavan பூவராகவன்

Pig, The name refers to Lord Vishnu who incarnated as Varaha (Pig with ivory), 

பன்றி, வராக அவதாரம் எடுத்த ஸ்ரீ விஷ்ணுவைக் குறிக்கும் பெயர்(தந்தங்கள் உடைய பன்றி)

3
19 Poornachandran பூர்ணசந்திரன்

Full moon, Name of Lord Chandra

பௌர்ணமி நிலவு, சந்திர பகவானின் பெயர்

2
20 Sharvil ஷர்வில்

Name of Lord Krishna, The Divine One,  Combination of first 3 letters of Sriman and last 3 letters of Narayan

பகவான் கிருஷ்ணரின் பெயர், தெய்வீகமான ஒன்று, ஸ்ரீமனின் முதல் 3 எழுத்துகளும், நாராயணனின் கடைசி 3 எழுத்துகளும் இணைந்தது 

7

Customized Name Search