Ashwini Nakshatra Tamil Names for Baby Girl

Total Names Found : 73  

Ashwini Nakshatra Tamil Baby Girl Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Shenbagam செண்பகம்

The name of a flower

ஒரு மலரின் பெயர்

2
2 Saidha சைதா

discipline

அடக்கம்

6
3 Sailaja சைலஜா

goddess parvathi, rise

கடவுள் பார்வதி, ஏற்றம்

2
4 Saikiya சைகியா

wealth

தனம், செல்வம்

1
5 Surekha சுரேகா

She is beautiful

அழகானவள்

6
6 Sushma சுஷ்மா

She looks beautiful

அழகான தோற்றமுடையவள்

4
7 Sushmitha சுஷ்மிதா

Pretty smiling, beauty

அழகான புன்னகை உடையவள், அழகானவள்

5
8 Sudar சுடர்

brilliant, light of lamp

புத்திசாலி, தீப ஒளி

7
9 Sudha சுதா

Well-being, honey

நல்வாழ்வு, தேன்

1
10 Susaritha சுசரிதா

She is of good character

நல்ல குணங்களை உடையவள்.

8
11 Lakshana லக்க்ஷனா

Beautiful woman, auspicious sign

இலட்சனமான பெண், நல்ல அடையாளம்

3
12 Sugandha சுகந்தா

Fragrance

நறுமணம்

1
13 Lakshmi லட்சுமி

Full of charm, Goddess of Wealth, A sign of prosperity, Wife of Lord Sri Vishnu

லட்சணம் பொருந்தியவள், செல்வத்தின் தெய்வம், செழிப்பின் அடையாளம், ஸ்ரீ விஷ்ணுவின் மனைவி

1
14 Sunandha சுனந்தா

Smiling Face, She is happy.

சிரித்த முகமுடையவள் , மகிழ்ச்சி உடையவள்.

3
15 Sunandhini சுனந்தினி

Happy

மகிழ்ச்சி 

9
16 Soba சோபா

She Is Wonderful, Beauty

அற்புதமானவள், அழகானவள்

4
17 Sobana சோபனா

Goddess Amman Name, Beautiful

ஸ்ரீ அம்மன் பெயர், அழகானவள் 

1
18 Laksha லக்ஷா

aim, white rose, She is like a rose

நோக்கம், வெள்ளை ரோஜா, அவள் ரோஜா போன்றவள்

6
19 Selvasri செல்வஸ்ரீ

wealth, prosperous

செல்வம், வளமான

6
20 Senthini செந்தினி

Purity

தூய்மை

2
21 Sershini செர்ஷினி

Kindness

கனிவு

7
22 Selvi செல்வி

Happy prosperous daughter, youthful

மகிழ்ச்சியான வளமான மகள், இளமை

9
23 Sejitha செஜிதா

brave

தைரியமான

2
24 Sekitha செகிதா

growth

வளர்ச்சி

3
25 Sethusha சேதுஷா

promotion

உயர்வு

5
26 Seva சேவா

Friendship

நட்பு

6
27 Setha சேதா

kindness

இரக்கம்

9
28 Sesiya சேசியா

Technical knowledge

நுட்ப அறிவு

5
29 Lalitha லலிதா

goddess parvati, beautiful, elegant

பார்வதி தேவி, அழகான, நேர்த்தியானது

9
30 Suseela சுசீலா

Virtue, dutiful, Clever in amorous sciences 

நல்லொழுக்கம், கடமைப்பட்ட, காம அறிவியலில் புத்திசாலி

8
31 Shukla சுக்லா

Goddess Saraswati, Bright, white, 

ஸ்ரீ சரஸ்வதி தேவி, பிரகாசமான, வெள்ளை

2
32 Sulochana சுலோச்சனா

Beautiful eyes, wife of indrajith(Ramayana)

அழகிய விழிகள், இந்திரஜித்தின் மனைவி(இராமாயணம்)

7
33 Sumathi சுமதி

Someone with a good mind, Knowledgeable, The Bearer of Peace Beauty

நல்ல மனம் உள்ளவர், அறிவுள்ளவர், அமைதி அழகைத் தாங்கியவர்

6
34 Suguna சுகுணா

Very virtuous, Good character

மிகவும் நல்லொழுக்கம், நல்ல குணம் 

6
35 Latha லதா

a creeper, slender, apsara, beauty

கொடி, மெல்லிய, ஒரு அப்சரஸ், அழகு

5
36 Lathika லத்திகா

a small creeper, elegant, happiest girl, Something that is related to a Rose

ஒரு சிறிய கொடி, நேர்த்தியான, மகிழ்ச்சியான பெண், ரோஜாவுடன் தொடர்புடைய ஒன்று

8
37 Sudarshana சுதர்ஷணா

beautiful girl, Handsome, Beautiful in appearance

அழகான பெண், அழகான, தோற்றத்தில் அழகானது

4
38 Subathra சுபத்ரா

Sister of Sri Krishna, Arjuna's Wife, Mother of Abhimanyu, Love of Fame, Compassionate

 ஸ்ரீ கிருஷ்ணனின் சகோதரி, அர்ஜுனனின் மனைவி, அபிமன்யுவின் தாய், காதல் புகழ், இரக்கமுள்ளவர்

6
39 Sulekha சுலேகா

Like a beautiful painting, Good Handwriting, Fortunate

அழகான ஓவியம் போன்றவள், நல்ல கையெழுத்து, அதிர்ஷ்டசாலி 

7
40 Selvalakshmi செல்வலட்சுமி

Goddess of Wealth, Another Name of Sri Lakshmi Devi

செல்வத்தின் கடவுள், ஸ்ரீ லட்சுமி தேவியின் மற்றொரு பெயர்

1
41 Sumithra சுமித்ரா

wife of king dasaratha, mother of lakshmana, good friendship

தசரத மன்னனின் மனைவி, ஸ்ரீ லட்சுமணனின் தாய், நல்ல நட்பு

8
42 Subhasri சுபஸ்ரீ

auspisious, charming, goddess lakshmi

அநுகூலமான, வசீகரமான, தேவி லட்சுமி

5
43 Suganthi சுகந்தி

good fragrance, Sowgandhika pushpam, A flower belonging to Devalokam

நல்ல மணம், சௌகாந்திகா புஷ்பம், தேவலோகத்தைச் சேர்ந்த ஒரு மலர்  

1
44 Sundhari சுந்தரி

beautiful woman, goddess durga, goddess parvati

அழகிய, அழகான பெண், துர்கா தேவி, பார்வதி தேவி

9
45 Someshwari சோமேஸ்வரி

Lord Chandra, Devotee of Lord Shiva

சந்திரன், சிவனின் பக்தை 

1
46 Lalithakumari லலிதாகுமாரி

Lalitha - Goddess Parvati, Beautiful, Kumari - Virgin, Youthful

லலிதா - பார்வதி தேவி, அழகான, குமாரி - கன்னி, இளமை

7
47 Sukumaran சுகுமாரன்

Doer of Good, Handsome, Very tender

நல்லது செய்பவர், அழகான, மிகவும் மென்மையான

3
48 Subhashini சுபாஷினி

Sweet talker, Soft-spoken, Well spoken

இனிமையாக பேசுபவள், மென்மையாக பேசுபவள், நன்றாக பேசுபவள்

5
49 Suhasini சுஹாசினி

ever smiling, smiles beautifully

எப்போதும் புன்னகை, அழகாக சிரிப்பவள்

7
50 Suprasanna சுப்ரசன்னா

Ever Cheerful, Beaming, Goddess Sri Mahalakshmi

எப்போதும் மகிழ்ச்சியான, ஒளிரும், ஸ்ரீ மகாலட்சுமி

8

Customized Name Search